Lady Gaga plans real time live pop music in 2015 at space அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவர்ச்சிப்பாப் பாடகியான லேடி க்ஹக. ‘லேடி க்ஹக’ பல நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் உலக வரலாற்றில் முதன் முறையாக ‘லேடி க்ஹக’ விண்வெளியில் இசையமைத்து பாடல் பாடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார். மைகேல் ஜாக்சனுக்கு பின் உலக பாப் நிகழ்சிகளில் ‘லேடி க்ஹக’ மேடையேறினால் ஒட்டு மொத்த கூட்டத்தையும் எழுந்து துள்ளல் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு ரம்மியமாக ஆடிக்கொண்டே பாடும் வசீகர பாடகி. Lady Gaga plans real time live pop music in 2015 at space ‘லேடி க்ஹக’ வின் பாப் பாடல் ஆல்பங்கள் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும்…
Read More 2015-ல் பாப் பாடகி லேடி க்ஹக வின் விண்வெளி இசை நிகழ்ச்சி திட்டம்பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசி
Burma Myanmar former royals lead a ordinary and poor life மியான்மர் நாட்டினுடைய அரச வம்சத்தைச்சேர்ந்த கடைசி இளவரசி ஏழையாக குடிசையில் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டின் கிழக்கில் உள்ள அண்டை நாடான மியான்மரில் (முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது) காலம்காலமாக மன்னர் ஆட்சி நடந்து வந்தது. மியன்மரின் கடைசி மன்னராக இருந்தவர் “திபா”. கடந்த 1885–ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த போது, இவருடைய ஆட்சியையும் அதிகாரமும் பறிக்கப்பட்டது. மியன்மர் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின் ராணுவம் ஆட்சியை கைபற்றியது. இதனையடுத்து அரச பரம்பரை முற்றிலும் தடைசெய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்து சாதாரண குடி மக்களாக்கப்பட்டனர். அப்படி வந்த கடைசி இளவரசி “ஹிடெக் சு பாயா ஜி”. இவர் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது…
Read More பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசிபெங்களூர் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து
Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped நேற்று பெங்களூரில் ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். பெங்களூர் நோக்கி ஹாசனில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்தார்கள். மாலை சுமார் 5.15 மணிக்கு யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் சாலையில் பேருந்து வந்தது. Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped அப்போது திடீரென்று பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டார். தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தீ வேகமாக பரவி…
Read More பெங்களூர் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்துமதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சி
madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s pressure to improve in academics பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பால் மனம் உடைந்த 7ம் வகுப்பு மாணவிகள் 7 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டி. இங்கு, மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் 7 பேர் 7-ம் வகுப்பில் படித்து வருகிறார்கள் இவர்கள் 7 பேரும் நெருங்கிய தோழிகள். பள்ளி ஆசிரியர்கள் இவர்களை சரியாக படிப்பது இல்லை என அடிக்கடி கண்டித்து வந்தனர். நேற்று அந்த மாணவிகளை வழக்கம் போல அவர்கள் கண்டித்தனர். madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s…
Read More மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சிபிலிப்பைன்ஸ் ஹையான் சூறாவளி புயல் : பல லட்சம் மக்கள் வெளியேற்றம்
strongest storm hits Philippines : Typhoon Haiyan ever to make landfall பிலிப்பைன்ஸில் சமர் தீவு இருக்கிறது. இது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கே 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது . சமர் தீவை ‘ஹையான்’ எனும் புயல் நெருங்கி வந்து தாக்கும் என நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஹையான் சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணியளவில் (இந்திய நேரம் நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு சுமார் 185 கிலோ மீட்டர் கடுமையான வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி மற்றும் செல்போன்கள் இயங்கவில்லை. சமர் தீவில்…
Read More பிலிப்பைன்ஸ் ஹையான் சூறாவளி புயல் : பல லட்சம் மக்கள் வெளியேற்றம்திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு
105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy திருச்சி அருகில் 105 வயதுடைய இலங்கை பூர்விகமாக கொண்ட மூதாட்டி ஒருவரை 10 பவுன் தங்க நகையை களவாட கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. திருச்சியை அடுத்து உள்ள மாத்தூர் அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமதி.பெரியநாயகி. இவருக்கு வயது 105. இவர் இலங்கையை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் இந்தியாவில் குடியேறிவிட்டார். இவருடைய கணவவரும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உண்டு. இதில் 3 பிள்ளைகள் இலங்கையிலேயே இறந்துவிட்டனர். மற்ற அனைவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மூதாட்டி பெரியநாயகி வீட்டில் தனியாக தான் இருந்து வந்தார். தனது மகன்கள் அனுப்பும் பணத்தை வைத்து தானாக சமையல்…
Read More திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டுஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்
threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்வதும், அவர்களை பிடித்து ஆர்பிஎஃப் ரெயில்வே கோர்ட்டி முன் நிறுத்துவதும் அன்றாடம் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். எனினும் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி ரெயில் நிலையத்தில் வித்தியாசமான காரசாரமான விஷயம் நடந்தது. ரெயில்வே பிளாட்பாரத்தில் ஓர் இளம் பெண் ஆர்.பி.எஃப். அதிகாரி ஒருவரை தன் மேல் கை வைத்தால் தான் அறைந்து விடுவேன் என பொதுமக்கள் முன் மிரட்டியதை அனைவரும் பார்த்தனர். ரெயில்வே போலீஸ் அதிகாரி இத்தனைக்கும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார் அவ்வளவு தான். எனினும் அதற்குள்ளாகவே அந்தப் பெண், ஆர்.பி. எப் அதிகாரியை கடுமையாக மிரட்டி…
Read More ஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்
Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…
Read More வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை
Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க…
Read More குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடைஇந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி
India Successfully Tests N-capable Agni-I Ballistic Missile திறம்மிகு இந்திய இராணுவ விஞ்ஞானிகள் பல அக்னி ரக ஏவுகணைகளை தயார் செய்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தும் வருகிறார்கள். தற்போது நீண்ட தொலை தூரம் பயணம் செய்து தாக்ககூடிய அக்னி–1 எனும் நடுத்தர வகை ஏவுகணையை இந்திய இராணுவ விஞ்ஞானிகள் தயாரித்திருக்கிறார்கள். இதற்கு உண்டான சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் இருக்கும் பாலாச்சூர் ஏவுகணை தளத்தில் நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். India Successfully Tested Nuclear capable Agni-I Ballistic Missile அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை கொண்ட இந்த அக்னி–1 ஏவுகணை இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்ப்பதாகும். இந்திய இராணுவ விஞ்ஞானிகள் நடத்திய `அக்னி-1′ ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்து, 700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று…
Read More இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

