தமிழ்நாடு 2026 தேர்தல் சூழல் இப்போ full heat. பாஜக வேகம் குறைந்ததா? திமுக இன்னும் strongஆ? இந்த debate தான் groundல பேசப்படுகிறது. 🔥 பாஜக: அண்ணாமலை இல்லாத தாக்கம்? ஒரு fact straightா சொல்லணும் — அண்ணாமலை இருந்த போது பாஜக narrative clearஆ இருந்தது. aggressive attacks, தினசரி headlines. இப்போ? ❓அண்ணாமலை இல்லாத பாஜக எப்படி இருக்கிறது? அண்ணாமலை காலத்தில் வளர்ச்சி இருந்தது என்ற perception இன்னும் உள்ளது. அவர் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், தற்போதைய மொத்த momentum சற்று மந்தமாகியுள்ளது. (Dinamani) 👥 தலைவர்கள் இருக்கிறார்கள்… ஆனால் highlight இல்ல! பாஜகவில் names இருக்கிறது: ஆனா issue என்னனா — collective impact தெரியவில்லை. ஒரே strong முகம் இல்லாததால், party voice diluted. ❓உட்கட்சி பூசல் பாதிக்கிறதா?…
Read More