சட்டமன்ற சிறப்புரிமை vs பேச்சுரிமை: 2003 தமிழக சட்டப்பேரவை வழக்கில் ஏழு நீதிபதிகள் அமர்வு

செய்தித்தாள்கள் விற்கும் கடை

சட்டமன்றச் சிறப்புரிமையா, பத்திரிகைச் சுதந்திரமா? 2003 தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பான வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வு அக்டோபர் 6 அன்று விசாரிக்கிறது.

Read More சட்டமன்ற சிறப்புரிமை vs பேச்சுரிமை: 2003 தமிழக சட்டப்பேரவை வழக்கில் ஏழு நீதிபதிகள் அமர்வு

ஜாமீன் வழக்குகளில் நீதிபதியின் தனிப்பட்ட ஒழுக்கக் கருத்து கூடாது – உச்ச நீதிமன்றம்

நீதிபதியின் சுத்தியலும் சட்டப் புத்தகமும்

ஜாமீன் மற்றும் குற்ற விசாரணைகளில் நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட ஒழுக்கக் கருத்துகளைத் திணிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கன்ஹா சிங் வழக்கில் தெரிவித்துள்ளது.

Read More ஜாமீன் வழக்குகளில் நீதிபதியின் தனிப்பட்ட ஒழுக்கக் கருத்து கூடாது – உச்ச நீதிமன்றம்

தீபாவளி பட்டாசு: முழுத் தடை இல்லை, 24 மணி நேர அனுமதியும் இல்லை – உச்ச நீதிமன்றம்

இரவு வானில் வெடிக்கும் தீபாவளி பட்டாசுகள்

தீபாவளி பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்க முடியாது; 24 மணி நேரமும் வெடிக்கவும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 15.

Read More தீபாவளி பட்டாசு: முழுத் தடை இல்லை, 24 மணி நேர அனுமதியும் இல்லை – உச்ச நீதிமன்றம்

நந்திகிராம் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் கருத்து

வாக்குப்பெட்டியில் வாக்களிக்கும் வாக்காளர்

நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

Read More நந்திகிராம் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் கருத்து

ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.

youth attacked by Eve tease victim college Girls in Haryana ஹரியானா மாநிலத்தில் ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி  செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபரை கல்லூரி மாணவிகள் தாங்கள் அணிந்திருந்தப் பெல்டால் அடித்து உதைத்தனர். கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், பஸ்ஸில் பயணம் செய்த சகோதரிகள் இருவரை, அதே பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்த ஒரு வாலிபர் தொடர்ந்து கேலி  செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளார். அந்த வாலிபர் டீசிங் செய்வதை கண்டும் காணாதது போல் மற்ற பயணிகள் இருந்த போதிலும் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த சகோதரிகள் கேலி செய்த வாலிபரை கடுமையாக தாக்கினார்கள். இந்த கடும் தாக்குதலால் நிலைகுலைந்த ஈவ் டீசிங் செய்த வாலிபரை, பஸ்சின் கண்டக்டர் அருகே இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தீவிர…

Read More ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.

கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…

Read More கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…

Read More இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…

Read More சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu. காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் தஞ்சாவூர்: கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டனம் செய்து காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் திரு.துரை மாணிக்கம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது எனும் பகுதியில்,…

Read More காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…

Read More சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"