Lady Gaga plans real time live pop music in 2015 at space அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவர்ச்சிப்பாப் பாடகியான லேடி க்ஹக. ‘லேடி க்ஹக’ பல நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் உலக வரலாற்றில் முதன் முறையாக ‘லேடி க்ஹக’ விண்வெளியில் இசையமைத்து பாடல் பாடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார். மைகேல் ஜாக்சனுக்கு பின் உலக பாப் நிகழ்சிகளில் ‘லேடி க்ஹக’ மேடையேறினால் ஒட்டு மொத்த கூட்டத்தையும் எழுந்து துள்ளல் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு ரம்மியமாக ஆடிக்கொண்டே பாடும் வசீகர பாடகி. Lady Gaga plans real time live pop music in 2015 at space ‘லேடி க்ஹக’ வின் பாப் பாடல் ஆல்பங்கள் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும்…
Read More 2015-ல் பாப் பாடகி லேடி க்ஹக வின் விண்வெளி இசை நிகழ்ச்சி திட்டம்You are here
- Home
- live pop music
