இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

India Successfully Tests N-capable Agni-I Ballistic Missile திறம்மிகு இந்திய இராணுவ விஞ்ஞானிகள் பல அக்னி ரக ஏவுகணைகளை தயார் செய்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தும் வருகிறார்கள். தற்போது நீண்ட தொலை தூரம் பயணம் செய்து தாக்ககூடிய அக்னி–1 எனும் நடுத்தர வகை ஏவுகணையை இந்திய இராணுவ விஞ்ஞானிகள் தயாரித்திருக்கிறார்கள். இதற்கு உண்டான சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் இருக்கும் பாலாச்சூர் ஏவுகணை தளத்தில் நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். India Successfully Tested Nuclear capable Agni-I Ballistic Missile அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை கொண்ட இந்த அக்னி–1 ஏவுகணை இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்ப்பதாகும். இந்திய இராணுவ விஞ்ஞானிகள் நடத்திய `அக்னி-1′ ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்து, 700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று…

Read More