குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க…

Read More

ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும்…

Read More