அர்விந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார போக்கு : ராகேஷ் அகர்வால்

Delhi: Mr.Rakesh Agarwal a Senior leader of Aam Aadmi Party criticized Arvind Kejriwal that he   is a dictator in Aam Aadmi Party publicizing himself alone. In delhi only pictures of  Arvind Kejriwal can be found acting like proprietor of Aam Aadmi Party டெல்லி : ஆம் ஆத்மி கட்சியினுடைய நிறுவனரும் தலைவருமான திரு.அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியில் ஓர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று அந்த கட்சியின் முக்கிய தலைவர் திரு.ராகேஷ் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். திரு.அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது கட்சியை சார்ந்த திரு.ராகேஷ் அகர்வால் ஓர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “உங்களை மட்டுமே நீங்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டு கட்சிக்குள் ஓர் சர்வாதிகாரி போக்கை கடைபிடிக்கிறீர்கள். உங்களது பெயர் மற்றும்…

Read More அர்விந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார போக்கு : ராகேஷ் அகர்வால்

மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் பீகாரில் 3 பேர் பலி

Bihar naxalites Gun shot killed 3 villagers in Gaya district பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் இருக்கும் அம் கோலா எனும் கிராமத்தினுள் நேற்று இரவு திடீரென்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தார்கள்.அப்பொழுது ஏராளமான மக்கள், அங்கே நடந்து கொண்டிருந்த ஒரு கலை நிகழ்ச்சியை கண்டு கிழித்து கொண்டிருந்தார்கள். அங்கே வந்து திடீரென கிராம மக்களை மாவோயிஸ்டுகள் முற்றுகையிட்டனர். பின்னர் அந்த கூட்டத்தில் இருந்த 7 பேரை மட்டும் கடத்திச்சென்றார்கள். அவர்களை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றார்கள். கைகளை பின்புறமாக கட்டி காட்டுபகுதியில் அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். பின்பு தங்களிடம் உள்ள துப்பாக்கிகளால் கடத்தி வந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர். மாவோயிஸ்டுகளுடைய இந்த கொலை வெறி தாக்குதலுக்கு 3 கிராமத்தினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் சஞ்சய் யாதவ் ஆவார்.…

Read More மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் பீகாரில் 3 பேர் பலி

குடும்பத்தோடு சுற்றுலா செல்ல உலகின் தலை சிறந்த10 இடங்கள் பட்டியலில் கேரளம்

Top 10 tourist places : Kerala is in Top 10 tourist places in the world in which families can spent holidays peacefully and safely – as per Lonely planet உலகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்கள் பட்டியலிட்டு வரிசைப்படுத்தும் ‘லோன்லி பிளானட்’ எனும் சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம், குடும்பத்தோடு சுற்றுலா சென்று விடுமுறையை கழிக்க உலகத்தில் சிறந்த 10 இடங்களை பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுலா தளங்கள் பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பிரகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்ததாக இந்தியாவின் கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.   Kerala is in Top 10 tourist places in the world in which families can spent holidays peacefully and…

Read More குடும்பத்தோடு சுற்றுலா செல்ல உலகின் தலை சிறந்த10 இடங்கள் பட்டியலில் கேரளம்

அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்

India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. India at…

Read More அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்

மருமகளுக்கு தன சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மும்பை மாமியார்

Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old).  kidney transplantation successfully done in mumbai மும்பையில் ஒரு மாமியார் தனது இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தந்து பிரமிக்க வைத்திருக்கிறார். மும்பையையில் வாழ்ந்து வரும் வைஷாலி ஷா(வயது 35) கடுமையான காய்ச்சல் காரணமாக அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இயங்கமுடியாமல் பழுதடைந்தது. ஆகையால் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old).  kidney transplantation successfully done in mumbai வைஷாலி ஷாவின் கணவருடைய சிறுநீரகம்…

Read More மருமகளுக்கு தன சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மும்பை மாமியார்

பெங்களூர் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து

Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped நேற்று பெங்களூரில் ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். பெங்களூர் நோக்கி ஹாசனில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்தார்கள். மாலை சுமார் 5.15 மணிக்கு யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் சாலையில் பேருந்து வந்தது. Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped அப்போது திடீரென்று பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டார்.  தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தீ வேகமாக பரவி…

Read More பெங்களூர் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து

ஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்வதும், அவர்களை பிடித்து ஆர்பிஎஃப்  ரெயில்வே கோர்ட்டி முன் நிறுத்துவதும் அன்றாடம் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். எனினும் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி ரெயில் நிலையத்தில் வித்தியாசமான காரசாரமான விஷயம் நடந்தது. ரெயில்வே பிளாட்பாரத்தில் ஓர் இளம் பெண் ஆர்.பி.எஃப். அதிகாரி ஒருவரை தன் மேல் கை வைத்தால் தான் அறைந்து விடுவேன் என பொதுமக்கள் முன் மிரட்டியதை அனைவரும் பார்த்தனர். ரெயில்வே போலீஸ் அதிகாரி இத்தனைக்கும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார் அவ்வளவு தான். எனினும் அதற்குள்ளாகவே அந்தப் பெண், ஆர்.பி. எப் அதிகாரியை கடுமையாக மிரட்டி…

Read More ஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்

குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க…

Read More குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை

இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

India Successfully Tests N-capable Agni-I Ballistic Missile திறம்மிகு இந்திய இராணுவ விஞ்ஞானிகள் பல அக்னி ரக ஏவுகணைகளை தயார் செய்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தும் வருகிறார்கள். தற்போது நீண்ட தொலை தூரம் பயணம் செய்து தாக்ககூடிய அக்னி–1 எனும் நடுத்தர வகை ஏவுகணையை இந்திய இராணுவ விஞ்ஞானிகள் தயாரித்திருக்கிறார்கள். இதற்கு உண்டான சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் இருக்கும் பாலாச்சூர் ஏவுகணை தளத்தில் நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். India Successfully Tested Nuclear capable Agni-I Ballistic Missile அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை கொண்ட இந்த அக்னி–1 ஏவுகணை இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்ப்பதாகும். இந்திய இராணுவ விஞ்ஞானிகள் நடத்திய `அக்னி-1′ ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்து, 700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று…

Read More இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவின் இந்த முயற்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் நெற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. India Mars mission : India’s…

Read More இந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது