அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்

India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires

India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2

உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது.

மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

India at 6th position in the list of big multimillionaires having country all over the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires

இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் மட்டும் 30 கோடீஸ்வரர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தில் உள்ள அதிகமான கோடீஸ்வரர்களை இருக்கும் டாப்-5 நகரங்களில் 5-வது நகரமாக மும்பை இருக்கிறது. 96 மிக பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு நியூயார்க் நகரம் உலகின் முதலாவது இடத்தில் உள்ளது. மேலும் ஹாங்காங், மாஸ்கோ, லண்டன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. உலகத்தில் மொத்தம் 2170 மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

India at 6th position in the list of big multimillionaires having country all over the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires

Related posts