அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்

India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. India at…

Read More

தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!

American private war ship found near Indian sea area near Tuticorin port, Tamilnadu. The investigation is going on regarding the illegal entry of the American vessel தூத்துக்குடி: தூத்துக்குடி அருகில் தனியார் போர்க் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது என பரபரப்பான செய்திகள் வெளியாகிஇருக்கிறது. தூத்துக்குடி அருகே கடலில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றார்கள். அப்பொழுது ஒரு மர்ம கப்பல் நடுக்கடலில் நிலை கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே அந்த  தனியார் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.  தனியார் போர் கப்பல் என்பதால் பல்வேறு துறையில் உள்ள அரசு அதிகாரிகளும் தூத்துக்குடி நகரில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அங்கே இருந்து இந்திய கடற்பரப்புக்குள்…

Read More

அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!

China Human Rights Survey against US பெய்ஜிங்: அமெரிக்காவின் மனித உரிமை கணக்கெடுபில் சீனாவுக்கு எதிரான அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் அமெரிக்கா தங்கள் சொந்த மண்ணில் வாழும் தன் நாட்டு பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் களை வேவு பார்பதாக குற்றம் சாட்டியது. கடந்த வாரம் அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள் அறிக்கையில் சீனாவில் திபெத்திலும்,  முஸ்லீம் மக்கள் வாழும் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக  உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்கள் சீனா அரசாங்கத்தால் இழைக்கபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. China Human Rights Survey against US    

Read More