China Human Rights Survey against US
பெய்ஜிங்: அமெரிக்காவின் மனித உரிமை கணக்கெடுபில் சீனாவுக்கு எதிரான அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் அமெரிக்கா தங்கள் சொந்த மண்ணில் வாழும் தன் நாட்டு பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் களை வேவு பார்பதாக குற்றம் சாட்டியது.
அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள்: சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் குற்றம் சாட்டியது.கடந்த வாரம் அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள் அறிக்கையில் சீனாவில் திபெத்திலும், முஸ்லீம் மக்கள் வாழும் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்கள் சீனா அரசாங்கத்தால் இழைக்கபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
China Human Rights Survey against US
Bestsquarefeet offers Resdidential Properties for sale in Chennai