John Kerry sri lankan human rights condition : Secretary of State
ஏப்ரல் 20, வாஷிங்டன், DC: அமெரிக்காவில் the Secretary of State Mr. John Kerry, உலகத்தில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் அரங்கத்தை காப்பற்ற பல பொதுமக்களின் மீது தாக்குதல்களும் கொலைகளும் இலங்கை அரசு அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டுஇலங்கை வரலற்றில் சில மாதங்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகள் குறைந்திருந்தாலும் 2009ல் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசாங்கம் மிக குறைவான நடவடிக்கை,அதன் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க தவறிவிட்டதாகவும் அது ஒரு கண்துடைப்பு போன்று இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
தமிழின சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் தொடர்வதாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமமற்ற சூழல் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது குறிப்பிட்டது.