Sri lanka Rajapaksa Against US interference
கொழும்பு 20ஏப்ரல் 2013: அமெரிக்கா தேவை இல்லாமல் தலையிடுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா மீது மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டுஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் கூறினார்