Earthquake in china
சீனா 20ஏப்ரல் 2013: சனி அதிகாலை சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.
சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.6.6-ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இருந்ததாகவும் அது தென் மேற்குக்கு சியாசின் மாகாணம் மட்டும் அல்லது 5 பிற மாகாணங்களிலும் உணரப்பட்டதாகவும் சாவு மற்றும் காயம் அடைதோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் சீனா அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
Earthquake in china
Real estate buying selling Lease in Chennai