மும்பை: நேரடி விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் திங்களன்று அறிவித்தது. இருப்பினும், வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் வெள்ளை பேண்ட் அணிய வேண்டும்.

ஆகஸ்ட் 25, 2020 அன்று மும்பையில் உள்ள முதன்மை அமர்வு, நாக்பூர் மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள அமர்வு மற்றும் மும்பை உயர்நீதிமன்றம் கோவா ஆகியவற்றுக்கு கிரிமினல் முறையீடுகளை நேரடியாக விசாரிப்பதற்கான ஒரு சிறப்பு நடைமுறையை பதிவாளர் (நீதித்துறை) வி.ஆர். கச்சரே அறிவித்தார்.
நேரடி விசாரணையின் போது, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். முகக்கவசம் அணிவது கட்டாயமானது மற்றும் சமூக தூரத்தை கவனிக்க வேண்டும்.

மேலும், அவர்களுடைய விவகாரம் அழைக்கப்படும் வரை, வழக்கறிஞர்கள் காத்திருப்பு அறையில் காத்திருப்பார்கள், வழக்கறிஞர்களில் ஒருவர் / கச்சிக்காரர் நேரடி விசாரணைக்கு தயாராக இல்லை என்றால், காணொளி மூலம் அந்த வழக்கறிஞரை / கச்சிக்காரரை கேட்க முடியும்.
இதையும் படியுங்கள்
- ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை
- சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்
- ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் கோரியது
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
← முந்தைய செய்தி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் கோரியது
அடுத்த செய்தி →: ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

