டெல்லி :ஒரு கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி கற்பழிப்பு ஒரு பெண்ணின் உடலில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவளுடைய மரியாதையை களங்கப்படுத்துவதாக கூறி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
- சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஜூவல்லரி கடையில் பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் கைது
- இ-சிகரெட்டுகளை தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
- சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகள் ரத்து-சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
இதையும் படியுங்கள்
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: சிவில் நீதிபதி பதவிக்கான ஆரம்பத் தேர்வின் முடிவுகள் ரத்து-சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஜூவல்லரி கடையில் பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் கைது

