இந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit

India Mars mission : India's Mars Orbiter spacecraft function smoothly

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவின் இந்த முயற்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் நெற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது.

India Mars mission : India’s Mars Orbiter spacecraft function smoothly

பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி பயணத்தை தொடங்கும் எனவும், அதன் சுற்றுப்பாதையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இணையும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

450 கோடி ரூபாய் செலவில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் வெற்றிப்பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit

A day after its successful launch, India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit and ready for orbit raising operations on Thursday.   “Since its injection into Earth’s orbit yesterday, it has been functioning smoothly on the orbit. We are planning to perform orbit raising manoeuvres in the early hours of tomorrow,” an Isro spokesman said.   Right now, the Mars Orbiter Mission is on its first round around the Earth, Isro sources said.   The spacecraft would go around the Earth five times before going out of the Earth-bound orbit into Sun-centric orbit on December one. It will then go around the Sun embarking on its nine-month voyage to the red planet.”   Isro’s PSLV C 25 had successfully injected the 1,350-kg ‘Mangalyaan’ Orbiter (‘Mars craft’) into the orbit around Earth some 44 minutes after a text book launch at 2.38pm from the Satish Dhawan Space Centre at Sriharikota, marking the successful completion of the first stage of the Rs 450 crore mission.   Since the launch, the control of the mission has been taken over by scientists at Isro Telemetry, Tracking and Command Network (ISTRAC) at Bangalore.

India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit

According to a satellite tracking system website www.n2yo.com, the MOM spacecraft had just crossed Nigeria and was flying over Chad in African continent, as at 1.09pm.   India’s MOM was at a perigee of (closest point from Earth) of 264.1km and an apogee (farthest point from Earth) of 23,903.6km with a degree of inclination of 19.3 degree.   However, according to the website, MOM would not fly over India, as its trajectory would cross the Indian Ocean, after leaving African continent from Somalia in the afternoon. The International Designator or the NSSDC ID of India’s Mars mission is 2013-060A.   The International Designator is the international naming convention for satellites, comprising the launch year, a three digit incrementing launch number of that year and up to a three letter code representing the sequential identifier of a piece in a launch.

India Mars mission : India’s Mars Orbiter spacecraft function smoothly

Related posts