நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல்…

Read More நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு ஆள்மாறாட்டதை தடுக்க புதிய திட்டம்

Photos taken in Register office in Chennai through Web camera to ovoid forgery : Chief minter jayalalitha order implemented சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு துறை ஆள்மாறாட்டத்தை தடுக்கும் நோக்கில் அங்கு புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கவும் அதனால் பதிவு செய்பவர்கள் மனநிறைவு பெறவேண்டும் என்பதற்காகவும் பத்திரப்பதிவு துறை அலுவலக தினசரி நிகழ்வுகளை வீடியோ காமரா வழியாக கண்காணிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதற்காக, சுமார் 578 சார் பதிவாளர் அலுவகங்களிலும் 3 முகாம் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு நடக்கும் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா வழியாக புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் முறையாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கென “எல்காட்” நிறுவனம் இரண்டு கண்காணிப்பு…

Read More சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு ஆள்மாறாட்டதை தடுக்க புதிய திட்டம்

தீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு

Son in law attacked by Father in Law for not sending his daughter for celebrating Diwali festival in Thirunelveli district  தீபாவளி திருநாளையொட்டி மகளை தன் வீட்டுக்கு அனுப்பாததால் அத்திரம் அடைந்த மாமனார் தனது மருமகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாம்பவர்வடகரையில் சன்னையன்பட்டி தெருவில் இருக்கும் தங்கசாமியின் மகன் சக்திவேல். இவர் அதே ஊரில் உள்ள தேரடி தெருவில் இருக்கும் இராமசாமி என்பவருடைய மகள் முத்துமாரியை திருமணம் செய்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி மகளையும், மருமகனையும் தன் வீட்டுக்கு அழைக்க இராமசாமி, சக்திவேல் இல்லத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர், தம்பதிகளை தீபாவளிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவரது மாப்பிளையோ தான் வரமுடியாது என்றும் மனைவி முத்துமாரியையும் அனுப்பமுடியாது என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில்…

Read More தீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு

குழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ

Play-i – The New Generation Robots for Children to learn computer Programming   இந்த கணனி இணைய யுகத்தில், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று எல்லாத்துறைகளையும் கணினி தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்று உலகத்தில் கணனி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் கொண்டு சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களின் மேற்படிப்புக்கு மட்டும் கணினி கல்வி உபயோகப்பட்டது. எனினும் தற்சமயம் செல் போன் தொலைபேசி, மற்றும் இதர இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே கணனிக் கல்வி அவசியம் தேவை படுகிறது. ஆகையால் சிறுவயதில் கம்ப்யுடரை பயன்படுத்த குழந்தைக்கு பெரியவர்கள் உதவி அவசியம் தேவைபடுகிறது. எந்த வயதுகளில் எந்த வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எந்த வகையான நன்மைகளை தம் குழந்தைக்கு கொடுக்கும் என்பது…

Read More குழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ

பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் பறிமுதல்

NIA captured 27 Live Bombs in Jharkhand Lodge related to Patna Serial Powerful Bomb Blasts பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த காந்தி மைதானத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் மீதமுள்ள 27 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர். பா ஜ க வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த காந்தி மைதானத்தில் பயங்கர குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புள்ள ஹைதர் அலி தங்கி இருந்த  ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ஹோட்டலில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நேற்று சோதனை…

Read More பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் பறிமுதல்

“சூப்பர் பக்’ கிருமிகளால் தொற்றுநோய் பலிகள் உயரும் அபாயம்

  superbug antibiotics and multinational pharmaceutical companies : Money minted by drug manufacturers particularly, Killer super bug antibiotics and multinational pharmaceutical companies all over the world நோயற்ற வாழ்வு ஒரு மிகபெரிய வரம், நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஏண்டிபயாட்டிக்) கட்டுப்படுத்த முடியாத எவரும் அறியபடாத தொற்றுநோய் பரவலால் உண்டாகும் சாவு எண்ணிக்கை பூமியில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்கா கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 நோயாளிகள் இறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இதற்கு புதிய நோய் எதிர்ப்பு ஆய்வுகளோ, இன்றைய நிலைக்கு தேவையான மருந்து கண்டுபிடிப்புகளோ, புதிய மருத்துவ ஆராய்ச்சிக்கான முதலீடுகளோ பெரும்பாலும் இல்லாதது தான் காரணம். ஐக்கிய நாடுகள் சபையின் உலக நலவாழ்வு அமைப்பு இதற்கு முன்பே இதுபற்றி விடுத்துள்ள அபாய எச்சரிக்கையில்,சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகள்,…

Read More “சூப்பர் பக்’ கிருமிகளால் தொற்றுநோய் பலிகள் உயரும் அபாயம்

அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி

DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal. சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டி.டி.ஜி 85) ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தது. இந்த வருகை இந்தியக் கடற்படையோடு கூட்டு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த அமெரிக்க போர்க்கப்பல், இந்திய கடற்படையினுடைய இரண்டு கப்பல்களோடு சேர்ந்து வங்காள விரிகுடாவில் “மலபார்-2013′ என்று பெயரிடப்பட்ட போர்ப்பயிற்சியில் இந்த கப்பல் நவம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஈடுபட இருக்கிறது. சென்னை வந்த இந்த போர்கப்பல், அமெரிக்க கப்பற்படையினுடைய 7-வது படை பிரிவை சேர்ந்ததது. மேலும், இந்த அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் நாட்டு…

Read More அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி

உத்திரப்பிரதேச சிறை சாலைகளில் 60% விசாரணை கைதிகள்

Prisoners in Uttar Pradesh prisons : 60 percent of Prisoners in Uttar Pradesh state Jails in india are not Convicted of Crime இந்தியாவின் அதிகப்படியான சிறைவாசிகளைக் கோண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும். சிறையில் உள்ள 81.027 கைதிகளில் 60 சதவீதத்தினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படாதவர்கள் என்ற அடிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.  உத்திரப்பிரதேச சிறைகளில் இருக்கும் கைதிகள் எண்ணிக்கை 81,027 ஆனால் சிறைகளின் மொத்த கொள்திறனே 48,298தான். மேலும் இதில் 55,460 பேர் விசாரணைக் கதிகள்! அதாவது வெறும் விசாரணை என்ற பெயரில் சிறையில் அதிககாலம் பலர் உள்ளனர். காஜிபூர் சிறையில் உள்ள 594 கைதிகளில் 532 பேர் விசாரணைக் கைதிகள். மாவ் என்ற சிறையில் 494 கைதிகளில் 402 பேர் விசாரணைக் கைதிகள். பல்ராம்பூர் சிறையில் 284 கைதிகளில் 243 பேர் விசாரணைக்…

Read More உத்திரப்பிரதேச சிறை சாலைகளில் 60% விசாரணை கைதிகள்

தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்த புகழ்பெற்ற திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் பிரேஸில் நாட்டை சார்ந்த திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுமார் 17 நாடுகளிலிருந்து 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். வருடாவருடம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய 17 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களது அறிவுக் கூர்மை, உடல் மற்றும் முக வசீகரம், ஆகியவையின்  அடிப்படையில் இந்த அழகு ராணி பட்டத்துக்கு…

Read More தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் புகுந்த வாலிபர் திடீர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

Gunman aged 23 years shot the airport security officials in Los angeles international airport. His name is  Paul A Ciancia அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரபல சர்வதேச விமான நிலைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 23 வயது வாலிபர் ஒருவர்  திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபாட்ட  23 வயதுடைய பவுல் அந்தோணியோ சியான்சியா என்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த கொலைவேறிசெயல் குற்றத்திற்கு மரண தண்டனை கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.  Gunman aged…

Read More லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் புகுந்த வாலிபர் திடீர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி