நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER

ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல் நிலையம் ஏதும் இல்லாததால், காவல்துறையினர் தாமதமாக வந்து, கொலையாளியை கைது கைது செய்தார்கள்.
நார்வே நாட்டில், ஆர்டல் எனும் பகுதயில் வசிக்கும், இந்த கொலையாளி, ஏன் இந்த பயணிகளை கொன்றான் என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

English summary : STAVANGER (Norway): A Sudan man with a Knife on Monday hijacked a bus in western Norway. He killed 3 people on board, including the bus driver, Norway cops said. The suspect, described as a Sudan based man was arrested after the hijack and attack in Sogn and Fjordane county.

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway

Related posts