Six innocent people killed in a militant attack at a Remote village called Gendabari located in Assam Megalaya Border அசாம் – மேகாலய எல்லையில் உள்ள ஓர் கிராமத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை அசாமில் இயங்கும் தடைசெய்யப்பட்ட ‘காரோ தேசிய லிபரேஷன் ஆர்மி’ என்ற தீவிரவாத அமைப்பினர் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொலைவெறி தாக்குதல், அசாம் – மேகாலய எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெண்டாபாரி எனும் கிராமத்தில் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டமாக கொண்டாடிகொண்டிருந்த பொதுமக்கள் மீது நவீன ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 6 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொலைசெய்யப்பட்டதாகவும்,…
Read More மேகலாயா அசாம் எல்லையில் தீவிரவாதிகள் வெறிச்செயல் 6 பேர் பலிஇந்திய கிரிக்கெட் வீரர்கள் பணக்கார பட்டியல்: டெண்டுல்கர் முதல் இடம்
cricketer Tendulkar is No1 millionaire to earn Rs .965 crore among Sports personalities in India கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்து உள்ளனர். அவரது சொத்து மதிப்பு ரூ.965 கோடி (160 மில்லியன் டாலர்). கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மூலமும் இன்றி விளம்பரத்தில் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது. நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். தெண்டுல்கருக்கு அடுத்த படியாக 2 வது இடத்தில் டோனி உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 350 கோடி ஆகும். மூன்றாவது இடத்தை பிடித்தவர் யுவராஜ்சிங், இவரது சொத்து மதிப்பு சுமார் 190 கோடியாகும் நான்காவது இடத்தை ராகுல் டிராவிட் -126 கோடியும் , ஐந்தவது இடத்தை வீராட் கோஹ்லி -ரூ. 95 கோடி…
Read More இந்திய கிரிக்கெட் வீரர்கள் பணக்கார பட்டியல்: டெண்டுல்கர் முதல் இடம்தமிழகத்தில் "டாஸ்மாக்' களை அகற்ற கோரி பிச்சையெடுத்து தமிழக அரசுக்கு அனுப்பும் போராட்டம் நடத்திய காந்தியவாதி கைது
Tasmac Government owned liquor shop : Gandhian Mr.Sasiperumal arrested for protesting against Tasmac Government owned liquor shop . He insisted tamilnadu government to prohibit alcohol and close down all Tasmac Government owned liquor shops in tamilnadu. Mr.Sasiperumal demonstrated a begging in front of a Tasmac Government owned liquor shop with a Mud Bowl in ‘Edappadi’ இடைப்பாடி: தமிழ்நாடு முழுவதும் உள்ள ‘டாஸ்மாக்’ அரசு மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் செய்த காந்தியவாதி திரு.சசிபெருமாளை, காவல்துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் அவரை விடுவித்தார்கள். தமிழ்நாட்டில் இயங்கி வரும் ‘டாஸ்மாக்’ மதுபான அரசு விற்பனை கூடங்களை முழுவதுமாக அக்ற்ற வேண்டும் என்று கூறி, காந்தியவாதி திரு.சசிபெருமாள், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை செய்து…
Read More தமிழகத்தில் "டாஸ்மாக்' களை அகற்ற கோரி பிச்சையெடுத்து தமிழக அரசுக்கு அனுப்பும் போராட்டம் நடத்திய காந்தியவாதி கைதுசென்னையில் வாணவெடிகளால் பல இடங்களில் தீ விபத்து
Diwali crackers lead to fire accidents in various places in chennai, mostly Rocket crackers attacked the hut created in terrace தீபாவளி கொண்டாட்டத்தில் அடுத்தவர்கள் என்னென்ன பாதிபபுக்கு உள்ளாகிறார்கள் அடுத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது. எத்தனை பேரை தன் விடும் ராக்கெட் பாதிக்கும் என்று எண்ணாமல் கண்மூடித் தனமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தான் தீபாவளிப்பண்டிகை என்று ஆகி விட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பெரிய உயிர்ச்சேதங்கள் இல்லையென்றாலும் வனத்தில் சென்று பறந்து வெடிக்கும் ராக்கெட் மத்தாப்பினால் சில இடங்களில் தீயணைப்பு வண்டிகளுடைய சேவை சென்னையில் தேவைப்பட்டது. ராக்கெட் மத்தாப்பு மற்றும் வானவெடிகளால் குடிசை வீடுகள், பேப்பர் குடோன்கள் தீ பற்றி எரிந்துள்ளன. தீயணைப்பு துறைக்கு இந்த தீபாவளி தீவிபத்துக்கு மட்டும் மொத்தம் 76 அழைப்புகள் வந்துள்ளன. எல்லா அழைப்பிற்கும் தீயணைப்பு தண்ணீர் வண்டிகள்…
Read More சென்னையில் வாணவெடிகளால் பல இடங்களில் தீ விபத்துசென்னையில் 'குடி'மகன் கார் பொதுமக்கள் மிது மோதியதில் 3 பேர் பலி
Drunken drive killed 3 people including a policeman by driving his car in Platform Near Marina Light house at chennai சென்னையில் இருக்கும் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் குடித்து விட்டு தறிகெட்டு காரை ஓட்டி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தீபாவளியன்று நடந்துள்ளது. மெரீனா காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று தறிகெட்டு ஓடிய கலங்கரை விளக்கத்தை அடுத்து உள்ள பேருந்தி நிறுத்தத்தில் புகுந்தது அந்தக் கார். அடுதடுத்து நிறுத்தபட்டிருந்த கார்கள் மீதும் மோதி பின்னர் அங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பயங்கரமாக மோதியது அந்தக் கார். இந்த விபத்தில் காமராஜர் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் சேகர் (வயது 43), மைலாப்பூர் சுனாமி குடியிருப்பு…
Read More சென்னையில் 'குடி'மகன் கார் பொதுமக்கள் மிது மோதியதில் 3 பேர் பலிதேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அழுத்த 'நோடா' பட்டன் : தேர்தல் ஆணையம் உத்தரவு
Election commission ordered to fix None of the Above’ (NOTA) button in the Electronic Voting Machine (EVM), any voter can exercise the option of negative voting and reject all candidates as unworthy of being elected. தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாத வாக்காளர்கள், அவரது விருப்பமின்மையை பதிவு செய்ய, வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் ஒன்றை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு வழயாக அதை பதிவு செய்ய எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) எனும் பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்த்து கொள்ளும் படி உச்ச நீதிமன்றம்…
Read More தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அழுத்த 'நோடா' பட்டன் : தேர்தல் ஆணையம் உத்தரவுசிதம்பரம் அருகே காதலியை சந்திக்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை
Young man killed near chidambaram while going to meet his lover near her residence to receive the gift for the occasion of Diwali near Chidambaram சிதம்பரம் அருகில் நள்ளிரவு நேரத்தில் பெண் தோழியை காண சென்ற வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளியை தேடிவருகிறார்கள். தீபாவளியன்று தனது காதலி பரிசு ஒன்று தருவதாக கூறியதையொட்டி போன வாலிபர் படுகொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டதில் உள்ள சிதம்பரம் இடைத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(22). இவருக்கு, சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் நட்பு மற்றும் காதல் இருந்தது. நேற்று தீபாவளி பண்டிகை என்பதால்…
Read More சிதம்பரம் அருகே காதலியை சந்திக்க சென்ற வாலிபர் அடித்துக்கொலைநைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவு
roman catholic festival : 30 people were dead at Nigeria in a roman catholic festival stampede நைஜீரியாவினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்போர் நகரில் டொமினிக் கத்தோலிக கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கத்தோலிக கிறிஸ்தவ தேவாலயத்தில் இரவு முழுவதும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) அனம்பரா மாகாண கவர்னர் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். அப்பொழுது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 17 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உண்டு என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக புதிய நம்பத்தகுந்த…
Read More நைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவுதீ வதந்தியால் இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தில் ஓடிய பயணிகள் மீது இரயில் மோதி 7 பேர் பலி : ஆந்திராவில் பயங்கரம்
11 Alappuzha Dhanbad Express passengers were killed when they ran in the track in which another train crossed from opposite direction and runs over passengers in Andhra Pradesh இரயிலில் தீ பிடித்ததாக பரப்பப்பட்ட வதந்தியால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விட்டு இரயில் நின்றவுடன் கீழே குதித்து இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் ஓடிய போது எதிரில் வந்த மற்றொரு இரயில் மோதி 11 பேர் பரிதாபமாக நசுங்கி செத்தனர். கேரளாவில் உள்ள ஆலப்புழா எனும் ஊரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் எனும் ஊருக்கு, தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் , ஒடிசா, மற்றும் பீகார் வழியாக ஜார்கண்ட் சென்றடையும். ஆலப்புழாவில் இருந்து கிளம்பிய தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில்…
Read More தீ வதந்தியால் இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தில் ஓடிய பயணிகள் மீது இரயில் மோதி 7 பேர் பலி : ஆந்திராவில் பயங்கரம்மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு மரியாதை
Tamil language Patriot Marshal Nesamony : floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader. கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுக்கு பின் தமிழக அரசு சார்பில் முதல் விழா வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. குமரி தந்தை என்று அழைக்கப்படும் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி உருவச் சிலைக்கு கலெக்டர் திரு.எஸ். நாகராஜன் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததும்…
Read More மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு மரியாதை

