அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி

DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal.

சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டி.டி.ஜி 85) ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தது. இந்த வருகை இந்தியக் கடற்படையோடு கூட்டு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port - Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal.

முக்கியமாக இந்த அமெரிக்க போர்க்கப்பல், இந்திய கடற்படையினுடைய இரண்டு கப்பல்களோடு சேர்ந்து வங்காள விரிகுடாவில் “மலபார்-2013′ என்று பெயரிடப்பட்ட போர்ப்பயிற்சியில் இந்த கப்பல் நவம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஈடுபட இருக்கிறது.

சென்னை வந்த இந்த போர்கப்பல், அமெரிக்க கப்பற்படையினுடைய 7-வது படை பிரிவை சேர்ந்ததது. மேலும், இந்த அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் நாட்டு யகோசுகா கடற்படை தளத்திலிருந்து பசிபிக் – இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை செய்து வருகிறது.

DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal.

Related posts