70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகியுள்ளது

70 Indian passports stolen from San Francisco: report

70 Indian passports stolen from San Francisco: report

மெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் காணமல் போய் உள்ளன. காணாமல் போன 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் “விசா” தொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தது. அதில் 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாயமாகி விட்டன. அந்த நிறுவனம் அளித்த புகாரை அடுத்து அமெரிக்க போலீசார் பாஸ்போர்ட்டுகளை தேடி வருகின்றனர். காணாமல் போன பாஸ்போர்ட்டுகளை இந்திய தூதரக அலுவலகம் ரத்து செய்துள்ளது. எனவே அந்த பாஸ்போர்ட்டை வைத்து யாரும் இனி பயணிக்க முடியாது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்பவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை தெரிவிக்கும் ஆதாரமாக பாஸ்போர்ட் உள்ளது. விசா ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டிற்கு செல்லும் வேலைக்கான அனுமதி அல்லது ஒப்புதல் சான்றாக விளங்குகிறது. 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் அமெரிக்காவில் காணமல் போய் உள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.

70 Indian passports stolen from San Francisco: report

About 70 Indian passports have reportedly been stolen from a private company, to which the Indian Consulate in San Francisco had outsourced for various visa and passport related services.  The serious breach of security is being investigated by the San Francisco Police Department. Both the Indian Consulate and the local police have informed the State Department and the relevant federal authorities so that these passports are not misused, a media report said.  At least 70 Indian passports were stolen from BLS International’s San Francisco Office, sometime during the weekend beginning November 29, an Indian-American publication India West reported.  The San Francisco Police Department began investigating the case on December 2, 2013. According to the investigating officer a BLS employee told the police that the passports, along with cash and checks, were taken from a locked safe.  The Indian Consulate in San Francisco has cancelled the stolen passports. The cancelled passports cannot be used for fraudulent travel, as they are machine-readable and verified through a system that is used throughout the world, the newspaper quoted a consulate official as saying.

Related posts