தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand

தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்த புகழ்பெற்ற திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் பிரேஸில் நாட்டை சார்ந்த திருநங்கை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுமார் 17 நாடுகளிலிருந்து 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். வருடாவருடம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய 17 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர்.

Brazilian Wins Miss International Transgender Contest in Thailand

அவர்களது அறிவுக் கூர்மை, உடல் மற்றும் முக வசீகரம், ஆகியவையின்  அடிப்படையில் இந்த அழகு ராணி பட்டத்துக்கு உரியவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வில் பிரேஸில் நாட்டை சேர்ந்த ‘மார்கெலோ ஓஹியா’ அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார்.


Brazilian Wins Miss International Transgender Contest in Thailand


10 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு மற்றும் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் உள்ள பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand

Related posts