வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்

Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…

Read More வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்

லைபீரியா நாட்டில் டாக்ஸியாக பயன்படும் இருசக்கர வாகனங்கள்

Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia லைபீரியா நாட்டில் இருசக்கர வாகனங்களை அதிகமாக டாக்ஸியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இருவர் செல்லும் வண்டியில் 3 அல்லது 4 பேர் செல்வது வழக்கமாக உள்ளது. லைபீரிய அரசு, இரு சக்கர வாகனத்தை டாக்ஸியாகப் பயன் படுத்துவதை நிறுத்தும் வகையில், இதற்கு தடை விதித்து கடுமையான அபராதமும் விதித்துள்ளது . வசதியானவர்கள் பல இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கு டிரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து, அதை டாக்ஸியாக சாலையில் ஓட விட்டு சம்பாதிக்கிறார்கள் லைபீரியா மக்கள். மலிவான போக்குவரத்து என்பதால் அங்குள்ள மக்கள் இருசக்கர மோட்டார் வாகன டாக்ஸியை அதிகம் பயன் படுத்தி வருகிறார்களாம். ஆகையால் லைபீரியா அரசாங்கம், தற்போது இந்த ஆபத்தான போக்குவரத்து வாகனத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவுவை…

Read More லைபீரியா நாட்டில் டாக்ஸியாக பயன்படும் இருசக்கர வாகனங்கள்

இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து 4 வயது சிறுமியை பலி

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு செல்ல நாய் அந்த வீட்டில் உள்ள 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் எனும் பகுதி அருகில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன். 30 வயதான ஜோடி ஹட்சனுக்கு 4 வயதில் லெக்சி ஹட்சன் என்ற மகள் இருந்தார். சில வாரங்களுக்கு முன் இவர்கள் இல்லத்திற்கு ஜோடி ஹட்சனின் கணவர் வளர்ந்த ஒரு பெரிய நாயை கூட்டிகொண்டு வந்தார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் அந்த நாயை பிடுத்துவிட்டதால் அவர்கள் அந்த நாயை வளர்க்க முடிவு செய்தார்கள். Pet dog killed a 4 year old…

Read More இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து 4 வயது சிறுமியை பலி

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழக செயற்கைக்கோள் கோளாறு :சில நாட்களில் பூமியில் விழும் ஆபத்து

European Satellite to fall to Earth but no one is sure where it will land விண்வெளி ஆய்விற்காக விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்துள்ளதால் அது இன்னும் ஒரு சில நாட்களில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி இருந்தது. அந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பழுது அடைந்து அந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, 25 முதல் 45 பாகங்களாக பிரியும் என்றும், அவற்றில் பூமியில் விழும் பெரிய பாகத்தின் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியிலிருந்து 113 மைல்கள் உயரத்தில் இருக்கும்…

Read More ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழக செயற்கைக்கோள் கோளாறு :சில நாட்களில் பூமியில் விழும் ஆபத்து

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் ராஜ் முகர்ஜி நியூஜெர்சி மாநில தேர்தலில் வெற்றி

Raj Mukherji Indian American wins local body polls in New Jersey அமெரிக்காவில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண சட்டசபை தேர்தலில் இந்திய வம்சாவளியை சார்ந்த இளைஞரான ராஜ் முகர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க அரசியல்வாதி “ராஜ் முகர்ஜி” மிக இளம் வயதிலேயே பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். ராஜ் முகர்ஜி இதற்கு முன்பு நியூஜெர்சியின் நகர துணை மேயராக பதவி வகித்துள்ளார். மேலும் பல உயர் பதவிகளையும் அமெரிக்காவில் அவர் வகித்துள்ளார். நியூஜெர்சி மாகணத்தின் 33வது மாவட்டத்தில் தற்போது 29 வயதுடைய ராஜ் முகர்ஜி ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பிறந்த ராஜ் முகர்ஜி, தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். நிதி பற்றாகுறை மற்றும் நெருக்கடியின் காரணமாக ராஜ் முகர்ஜி குடும்ப உறுபினர்கள் மீண்டும்…

Read More அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் ராஜ் முகர்ஜி நியூஜெர்சி மாநில தேர்தலில் வெற்றி

சவுதியில் பாகிஸ்தானிய ஹெராயின் கடத்தல்காரனின் தலை துண்டிப்பு

Saudi Arabia authorities beheaded a Pakistani smuggler on wednesday சவுதிஅரேபியாவில் ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தல் செய்த குற்றத்திற்காக ஒரு பாகிஸ்தானிய கடத்தல் காரனின் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரபு நாடான சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் ஏந்திய கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவைகள் கடுமையான குற்றங்களாக கருதப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனையாக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 76 பேர்களை மரணதண்டனை குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானிய கடத்தல் காரன் ஒருவன் ஏராளமான ஹெராயின் எனும் போதைப்பொருளை சவுதிக்கு கடத்தி வந்த குற்றத்திற்காக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண…

Read More சவுதியில் பாகிஸ்தானிய ஹெராயின் கடத்தல்காரனின் தலை துண்டிப்பு

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் 100வது பிறந்த நாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம்

Riverside County man skydives on 100th birthday   100 வயதான ஒரு முதியவர் அமெரிக்காவில் தனது 100வது பிறந்த நாளில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாகசம் செய்து சாதனை படைத்துள்ளார். தென் கலிபோர்னியாவை சேர்ந்தவர் வெர்னான் மேனார்டு. நேற்று இவர் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். கார் வியாபாரியான இவர் இந்த 100 ஆண்டுகளில் உன் வாழ்வில் என்ன செய்ய விரும்பினாய் என இவரது நண்பர்கள் கேட்டதற்கு உற்சாகமாக பதிலளித்த முதிய இளைஞர் வெர்னான், தான் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் ஸ்கை டைவிங் செய்யவேண்டுமென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதியவர் வெர்னானின் தனது பிறந்த நாளான நேற்று கலிபோர்னியாவில் இருக்கும் பெர்ரிஸ் நகரில் வானத்தில் பறந்த விமானத்தில் 13,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து…

Read More அமெரிக்காவில் முதியவர் ஒருவர் 100வது பிறந்த நாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம்

நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல்…

Read More நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

குழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ

Play-i – The New Generation Robots for Children to learn computer Programming   இந்த கணனி இணைய யுகத்தில், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று எல்லாத்துறைகளையும் கணினி தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்று உலகத்தில் கணனி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் கொண்டு சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களின் மேற்படிப்புக்கு மட்டும் கணினி கல்வி உபயோகப்பட்டது. எனினும் தற்சமயம் செல் போன் தொலைபேசி, மற்றும் இதர இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே கணனிக் கல்வி அவசியம் தேவை படுகிறது. ஆகையால் சிறுவயதில் கம்ப்யுடரை பயன்படுத்த குழந்தைக்கு பெரியவர்கள் உதவி அவசியம் தேவைபடுகிறது. எந்த வயதுகளில் எந்த வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எந்த வகையான நன்மைகளை தம் குழந்தைக்கு கொடுக்கும் என்பது…

Read More குழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ

தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்த புகழ்பெற்ற திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் பிரேஸில் நாட்டை சார்ந்த திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுமார் 17 நாடுகளிலிருந்து 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். வருடாவருடம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய 17 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களது அறிவுக் கூர்மை, உடல் மற்றும் முக வசீகரம், ஆகியவையின்  அடிப்படையில் இந்த அழகு ராணி பட்டத்துக்கு…

Read More தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு