Gunman aged 23 years shot the airport security officials in Los angeles international airport. His name is Paul A Ciancia அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரபல சர்வதேச விமான நிலைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 23 வயது வாலிபர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபாட்ட 23 வயதுடைய பவுல் அந்தோணியோ சியான்சியா என்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த கொலைவேறிசெயல் குற்றத்திற்கு மரண தண்டனை கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள். Gunman aged…
Read More லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் புகுந்த வாலிபர் திடீர் துப்பாக்கி சூடு ஒருவர் பலிCategory: உலகம் சிறகுகள்
நைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவு
roman catholic festival : 30 people were dead at Nigeria in a roman catholic festival stampede நைஜீரியாவினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்போர் நகரில் டொமினிக் கத்தோலிக கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கத்தோலிக கிறிஸ்தவ தேவாலயத்தில் இரவு முழுவதும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) அனம்பரா மாகாண கவர்னர் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். அப்பொழுது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 17 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உண்டு என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக புதிய நம்பத்தகுந்த…
Read More நைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவுதமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!
New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது. இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. ஒரு கடற்கரையில்…
Read More தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சு திணறி பலி
4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole 4 Indians killed in manhole accident in Qatar கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது 4 இந்தியர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக செத்தனர். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தனர். இறங்கி சுத்தம் செய்த போது, திடீரென்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது. இந்த மூச்சு திணறலில் 4 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக செத்தனர். பலியான 4 இந்தியர்களின் விபரம்: பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்: 1. இசாக் (வயது26), 2. பாசில் (வயது 30), 3. முனீர் ( வயது 20) 4. முகம்மது இறந்தவர்கள் அரபு…
Read More கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சு திணறி பலிசீனாவில் தலைக்குள் பாய்ந்த கத்தியோடு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அதிசயநபர்
cool Man Walks into the Hospital with 10 Inch Knife Buried in his Skull in china சீனாவில் தலைக்குள் 10 அங்குலம் பாய்ந்த கத்தியோடு ஒரு நபர் நடந்து வந்து சிகிச்சை பெற்று கொண்டது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சீனாவினுடைய வடகிழக்கில் இருக்கும் ஜீன் மாகாணத்தின் யான்ஜி எனும் இடத்தை சேர்ந்தவர் ஹோ லுங். கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர், எதிர்பாராத விதமாக இவருடைய நண்பர் இவரை விளையாட்டாக தள்ளிவிட அவருடைய கையில் இருந்த கத்தி ஹோலுங்கின் தலைகுள் பாய்ந்தது. இதை கண்ட நண்பர் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அலறியடித்துக்கொண்டு அவ்வீட்டைவிட்டு வெளியேறினார். கீழே விழிந்து மயக்க நலையில் இருந்த ஹோ லுங், நினைவு திரும்பியவுடன் தலையில் இருந்த கத்தியோடு தானே மருத்துவமனைக்கு…
Read More சீனாவில் தலைக்குள் பாய்ந்த கத்தியோடு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அதிசயநபர்இந்தோனசியாவில் பிரபலமாகிவரும் மலைப்பாம்பு மசாஜ்
Full Body Python Massage becoming very famous in Indonesia தற்போது இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜ் செய்துகொள்வது அந்த நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மலைப்பாம்பு மசாஜ் செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இங்கு கூடுதலாகி வருகிறது. பெரும்பாலான சுற்றுலா தளங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்கென பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருக்கும் ஒரு மசாஜ் நிலையத்தில் சற்று வித்தியாசமான வகையில் வாடிக்கையாளர்களை கவர மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. உடலின் மேல் மலைப்பாம்புகளை நகர விடப்பட்டு மசாஜ் செய்யப்படும். இந்த பாம்பு மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்குவதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பாம்பு மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கூடியுள்ளது. ஏராளமான பயணிகளும் உள்ளூர்…
Read More இந்தோனசியாவில் பிரபலமாகிவரும் மலைப்பாம்பு மசாஜ்சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கும் விவாகரத்து
Increasing Divorce in China. About 41 percent of divorce in 6 months are done to avoid property tax 2013, கடந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண முறிவு செய்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரிலும் இந்த நிலையே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அங்கே விதிக்கப்பட்டிருக்கும் கூடுதலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது. சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு குடும்பத்துக்கு ஓர் குழந்தை எனும் திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அங்குள்ள மக்கள் ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆதலால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் முற்றிலும் குறைந்து வருகிறது. அதனால், திருமணத்த்திற்கு பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்கும் போது…
Read More சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கும் விவாகரத்துஅக்டோபர் 31-ம் தேதி உலக சேமிப்பு நாள்
World savings day 31st October every year – World Savings Day is celebrated on October 31, 2013. அக்டோபர் 31 உலக சிக்கன தினம் உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், சிக்கனதினுடைய முக்கியத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த எண்ணி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி உலக சிக்கன…
Read More அக்டோபர் 31-ம் தேதி உலக சேமிப்பு நாள்பிறந்ததிலிருந்து கார் டிக்கியில் அடைக்கப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு
Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunk பிரான்ஸ் நாட்டில் ஒரு தாய் தனது 2 வயது பெண் குழந்தையை, பிறந்ததில் இருந்து காரின் டிக்கியில் மறைத்து வைத்து வளர்த்து வந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கார் செம்மை செய்யும் ‘மெக்கானிக்’ ஷெட்டில் ஒரு இளம் வயது பெண்மணி தனது காரை அங்கே நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அவர் விட்டுச்சென்ற வண்டியில் இருந்து சில நாட்களுக்கு பின் குழந்தையினுடைய அழுகுரல் கேட்டதால் அங்கே வேலை செய்யும் ஒரு மெக்கானிக், அந்த காருடைய டிக்கியை திறந்து பரிசோத்தித்த பொது, அதற்குள் ஓர் ஊட்டச்சத்து குறைந்த நிலையில் அழுவதற்கு கூட பலம் இல்லாத ஓர் 2 வயது பெண் குழந்தை இருந்தது கண்டு…
Read More பிறந்ததிலிருந்து கார் டிக்கியில் அடைக்கப்பட்ட 2 வயது குழந்தை மீட்புகுடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலி
40 refugees died due to lack of drinking water in Sahara desert near Niger and most of the people dead are children and women அல்ஜீயஸ் : – ஐரோப்பாவிற்கு பாசம் பிழைக்க போகும் வழியில் சகாரா பாலைவன பகுதியை கடக்கும் போது அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். வறட்சி, வறுமை மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆப்பிரிக்க ஏழை நாடுகளான சோமாலியா, எரிக்ட்ரியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் பஞ்சம் பிழைப்பு தேடி ஐரோப்பிய கண்டத்தை நோக்கி வான் மற்றும் கடல் வழியாகவும்,…
Read More குடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலி