சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை..

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar and criticizing their country Cricket captain. சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை.. இஸ்லாமாபாத்: கடந்த 16–ந்தேதி கிரிக்கெட் விளையாட்டில் சகாப்தமான தெண்டுல்கர் ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகள் அவரை புகழ்ந்து பாராட்டின. அதே போல பாகிஸ்தான் பத்திரிக்ககளும் தொலைகாட்சிகளும் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளின. சச்சின் தெண்டுல்கர் இல்லாததால் கிரிக்கெட் விளையாட்டு ஏழையாகி விடும் என அந்த நாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. அவருடைய விளையாட்டுக்கு நிகரான வீரர் இல்லை என பாராட்டின. இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை புகழ்ந்து தள்ளுவதை பாகிஸ்தான் ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக்– இ–தலிபான்…

Read More

பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகை

13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள். பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து…

Read More