குழந்தைகள் பிஸ்கெட்டில் கோகைன் எனும் போதை பொருள்: அதிர்ச்சி ஆய்வு

Oreo cookies may be as addictive as drugs, study shows

Oreo cookies may be as addictive as drugs, study shows

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணுவதாக  விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் பிஸ்கட்களில் ஒன்று தான்  (OREO) ஓரியோ. மயக்கத்தை உண்டாக்கும் விளமபரங்களை போல் இந்த  (OREO) ஓரியோ பிஸ்கெட்டில் போதை தரக்கூடிய கோகைன் எனும் போதைப்பொருள் இருப்பதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல்  கூறுகிறது.

மளிகை பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனால் குவியல் குவியலாக குழந்தைகளை தூண்டும் வகையில் பல வகையான பிஸ்கெட்டுகள் மார்கெட்டில் பெருமளவு உள்ளது. இந்த பிஸ்கட்டை போல் பல நிறுவனங்களும் புதிது புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியிருகின்றன.

இந்த வகையில், பிரபல ‘ஓரியோ’ பிஸ்கெட்களை உண்ணும் குழந்தைகளுடைய மூளை கோகைன் போதைப் பொருளை உட்கொண்ட உற்சாகத்தை போன்ற போதையை அடைவதாக அமெரிக்க வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இது பற்றி னெக்டிகட் கல்லூரியில் பணியாற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் ‘ஓரியோ’ நிறுவன பிஸ்கெட்டை எலிகளுக்கு கொடுத்து சாப்பிடவைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

எலிகள் அதை தின்றவுடன் கோகைன் உட்கொண்டது போல் மூளைச் செல்களில் மாற்றம் உண்டானது. மேலும் தேவைக்கு அதிகமான கூடுதலான சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதாகவும் ‘ஓரியோ பிஸ்கட்’ பற்றி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் சுவை மேலும் மேலும் சாப்பிட தூண்டும் வகையில் சுவையை கொடுத்து இந்த ‘ஓரியோ பிஸ்கட்’ குழந்தைகளை அடிமையாக ஆக்கிவிட்டது. மேலும் இந்த ஆய்வின் முடிவையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Oreo cookies may be as addictive as drugs, study shows

The cookie, chock full of sugar and fat, stimulated the “pleasure center” in rats more than cocaine.  on’t be so hard on yourself if you’re unable to resist tearing into a bright blue bag of Oreos. Turns out that little cookie may be as addictive as cocaine. Researchers at Connecticut College made the discovery recently, after studying the effects of high-fat, high-sugar foods on rats’ brains. They found that eating Oreos activated more neurons in a region of the brain known as the “pleasure center” than exposure to “drugs of abuse.” “It means that something that is pleasurable — eating Oreo cookies — activates the brain in the same manner, and to a greater degree even than cocaine or morphine,” explained Joseph Schroed­er, a psychology professor at the college who worked with four students on the study. The findings, which have yet to be published, could affect understanding of obesity in humans. “People who have eating disorders and are susceptible to obesity may be viewed as someone who has a problem with drugs of abuse,” said Schroeder, who also is director of the college’s behavioral neuroscience program.  The research idea came from a neuroscience student named Jamie Honohan, who was interested in the prevalence of obesity in low-income neighborhoods, where healthy food options are often scarce. Researchers could have used any snack high in sugar and fat, but chose to feed the rats Oreos because they wanted something palatable to humans, too. One not-so-surprising finding: The rats, like most humans, ate the creamy middle first.

Related posts