13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள். பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து…
Read More பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகைCategory: உலகம் சிறகுகள்
லிபியாவில் வங்கி வாகனத்தை வழிமறித்து 331கோடி ரூபாய் கொள்ளை
Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van லிபியாவில் 331கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிக்களை வங்கி வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டு கரன்சி மற்றும் பல வெளிநாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொண்டு லிபியாவில் உள்ள சிர்தே விமான நிலையத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வங்கி வாகனம் விமான நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட பொது 10 பேர் கொண்ட கொள்ளையர்களால் தடுத்த் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வேனில் பாதுகாப்பிற்கு வந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த வாகனத்தை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அந்த வாகனத்தில் சுமார் 331 கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிகள் இருந்ததாக அஞ்சப்படுகிறது. இது…
Read More லிபியாவில் வங்கி வாகனத்தை வழிமறித்து 331கோடி ரூபாய் கொள்ளைமணிப்பூரில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு
Four injured in bomb blast in Imphal – the Capital of Manipur இன்று காலை சுமார் 6 மணியளவில் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். கிவைரம்பாந்த் சந்தை வளாக பகுதில் இருக்கும் பைரொதான் பள்ளி எனும் பள்ளிக்கூடம் அருகில் இந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இன்று காலை சுமார் 6 மணிக்கு வெடித்த இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 4 நபர்கள் காயம் அடைந்தார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கே இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பை காவல்துறையினர் கூடுதலக்கியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு, அந்த மாநில முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கின் இல்லத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்…
Read More மணிப்பூரில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்புபெரு நாட்டில் ஹமீதுஅன்சாரி இந்தியக்கலாசார திருவிழாவை துவக்கி வைத்தார்
the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari 3 நாள் சுற்றுப்பயணமாக பெரு நாட்டிற்கு சென்றுள்ள குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய கலாசார திருவிழாவை அந்நாட்டின் தலைநகரமான லிமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பெரு நாட்டினுடைய துணை அதிபர் மரிசோல் எஸ்பினோஸாவும் பங்கேற்றார். இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி தனது பெரு நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கியூபாவுக்கு சென்று அங்கும் இதே போன்ற இந்திய கலாசார திருவிழாவை துவக்கி வைக்கிறார். the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari இதையும் படியுங்கள் வால்மார்ட் –…
Read More பெரு நாட்டில் ஹமீதுஅன்சாரி இந்தியக்கலாசார திருவிழாவை துவக்கி வைத்தார்ஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த குண்டு வெடித்து 18 பொதுமக்கள் பலி
Bomb kept in roadside blasted in Afghanistan when a passenger Van crossed it carrying a team of marriage party, 18 people died including 14 women, 1 child and 3 men. காஸ்னி :- ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் இருக்கும் அந்தர் மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்கு வேன் ஒன்றில் 23 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பஷ்தூன் பழங்குடியினர் வாழும் பகுதியினுடைய சாலை ஓரத்தில் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு மேல் அந்த வேன் ஏறியது. இதனால் அந்த வேன் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் 14 பெண்கள், 1 குழந்தை மற்றும் 3 ஆண்கள் என்று 18 அப்பாவிகள் பலியானார்கள். இதில் 2 பேருடைய நிலைமை மிகவும் மோசமான…
Read More ஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த குண்டு வெடித்து 18 பொதுமக்கள் பலிகுழந்தைகள் பிஸ்கெட்டில் கோகைன் எனும் போதை பொருள்: அதிர்ச்சி ஆய்வு
Oreo cookies may be as addictive as drugs, study shows சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணுவதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் பிஸ்கட்களில் ஒன்று தான் (OREO) ஓரியோ. மயக்கத்தை உண்டாக்கும் விளமபரங்களை போல் இந்த (OREO) ஓரியோ பிஸ்கெட்டில் போதை தரக்கூடிய கோகைன் எனும் போதைப்பொருள் இருப்பதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் கூறுகிறது. மளிகை பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனால் குவியல் குவியலாக குழந்தைகளை தூண்டும் வகையில் பல வகையான பிஸ்கெட்டுகள் மார்கெட்டில் பெருமளவு உள்ளது. இந்த பிஸ்கட்டை போல் பல நிறுவனங்களும் புதிது புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியிருகின்றன. இந்த வகையில், பிரபல ‘ஓரியோ’ பிஸ்கெட்களை உண்ணும் குழந்தைகளுடைய மூளை கோகைன் போதைப் பொருளை உட்கொண்ட உற்சாகத்தை போன்ற போதையை அடைவதாக அமெரிக்க வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இது பற்றி…
Read More குழந்தைகள் பிஸ்கெட்டில் கோகைன் எனும் போதை பொருள்: அதிர்ச்சி ஆய்வுகதிர்வீச்சு பயம் போக்க மக்கள் முன் கடல் உணவு உண்ட ஜப்பான் பிரதமர்
Japanese PM eats seafood caught off Fukushima கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில், பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து சுனாமி பேரலை தாக்குதலும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் புகுஷிமா அணு மின் நிலைய அணு உலைகள் சிர்குலைந்து வெடித்தது. அந்த விபத்தில் கதிர்வீச்சு கசிந்து சுற்று சூழல் பதிப்புக்கு உள்ளானது. இதில் குடிநீர், பால், மற்றும் உணவு பொருட்களில் அந்த அணுகதிர் பரவியது. ஆகவே, அந்த விபத்து நடந்த பகுதிகளை சுற்றி வாழ்ந்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்க்கு பின் நிபுணர்களை உதவியோடு அந்த கதிர்வீச்சு கசிவை கட்டுபடுத்தி வெளியாகாமல் சீர் செய்யப்பட்டது. மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி…
Read More கதிர்வீச்சு பயம் போக்க மக்கள் முன் கடல் உணவு உண்ட ஜப்பான் பிரதமர்ரஷ்ய பேருந்தில் பெண் தீவிரவாதி தற்கொலை தாக்குதல்: 6 பேர் பலி
Russia bus bomb: Volgograd blast kills six ரஷ்ய நாட்டில் ஒரு பேருந்தில் ஓர் பெண் தீவிரவாதி உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி செத்தனர். மேலும் 24 பேர் படுகாயமுற்றனர். ரஷ்யாவின் வால்கோகிராட் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சில் பெண் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் சிதறி பலியாயினர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதிவாசிகள் தெரிவிக்கும் போது, பலத்த இடியோசை போல் கேட்டது. உடனே அங்கே கரும்புகை சூழ்ந்தது. வெடி சத்தம் கேட்ட மறுவினாடியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிதறிக் கொண்டு…
Read More ரஷ்ய பேருந்தில் பெண் தீவிரவாதி தற்கொலை தாக்குதல்: 6 பேர் பலிஅமெரிக்க பள்ளிமாணவன் ஆசிரியரை கொன்று தானும் தற்கொலை
Nevada student opens fire at middle school, killing teacher and injuring 2 அமெரிக்காவில் பள்ளி ஆசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டு மாணவன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திஇருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் அருகில் வடமேற்கு நிவாடா என்னும் இடத்தில் ஸ்பார்கஸ் என்ற நடுநிலைப்பள்ளி இருக்கிறது. நேற்று பள்ளி தினவிழா என்பதால் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மற்ற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டுக்கொண்டிருந்தான். இதைக்கண்ட அப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர்…
Read More அமெரிக்க பள்ளிமாணவன் ஆசிரியரை கொன்று தானும் தற்கொலைமனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்
Monkeys have manners too! மனிதர்களை போல மார்மோஸட் இனக் குரங்குகள் பல மணி நேரம் பேசிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக அழகாக மற்ற குரங்கு பேசுவதை உன்னிப்பாக கேட்டு பின்னர் பொருமையாக யோசனை செய்து அதற்கு பதில் அளிக்கிறது. “உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து இவை ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்ளும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. மார்மோஸட் குரங்குகளின் உரையாடல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறுகையில், இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன. ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு…
Read More மனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்