மூளையை சுத்தப்படுத்தும் ஆழ்ந்த தூக்கம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

A good nights sleep scrubs your brain clean, researchers find   மனிதர்கள் நீண்ட நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு மிகவும் நலன் தரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்த்தில் விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமை தங்கி நடத்தப்பட்ட ஆய்வில், அவருடைய குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன்? என்பது குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது. அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு குழுவினர் சுண்டெலிகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. A good…

Read More மூளையை சுத்தப்படுத்தும் ஆழ்ந்த தூக்கம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனை

 The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid   மனித மூளையை போல் மின்னணு இரத்ததினால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை செய்துள்ளது. மூளை தான் மனிதனுடைய உடல் உறுப்புகளில் மிக மிக முக்கியம். இது மனிதன் இயங்க மிகவும் இன்றியமையாததாகும். மூளையை போலவே மின்னணு இரத்ததினால் இயங்கக்கூடிய கணினி ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. அது என்னவென்றால், மனிதனுடைய மூளையை போல் கம்ப்யூட்டர் ஒருவகையான திரவத்தினால் சக்தியை பெற்று அதே திரவத்தினால் அதனுடைய வெப்பத்தை நீக்கி குளுமை ஏற்படுத்தி கொள்ளும். ஒரு குருதிச் சுற்றோட்டத்தொகுதி போல், ஒரு வித மின்னணு ரத்தத்தினை கம்ப்யூட்டர் உள் வழியாக செலுத்தி ஓடச்…

Read More மனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனை

உணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்

Automated Japanese restaurant serves without waiters ஜப்பான் நாட்டில் புதிய ஒரு உணவகம் அறிமுகம் திறக்கபட்டுள்ளது. இந்த உணவகத்தின் தனித்தன்மை என்னவென்றால் இதில் நமக்கு பரிமாற வெயிட்டர் யாரும் கிடையாது. இருக்கையில் அமர்ந்துகொண்டு கம்பியூட்டர் தொடுதிரையில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தால் போதும் சுமார் 5 மணித்துளிகளில் உணவு நம்மை தேடி வரும். அதுமட்டும் இன்றி அத்தனையும் தானியங்கி தான். மேலும் உங்களுடைய பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலேயே பில்லிங் இயந்தரத்திலேயே பில் தயாராகி வந்துவிடும். இப்படி இந்த பூமி அடுத்த தலைமுறை இயந்திரங்களை நோக்கி நகர தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது என கூறலாம். Automated Japanese restaurant serves without waiters The Japanese conveyor belt sushi restaurant: It is not…

Read More உணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்

ஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்

In Germany, man bites off part of nose in bar brawl மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் எதிராளியுடைய மூக்கை கடித்து துப்பி தலைமறைவாகிபோன வாலிபரை ஜெர்மன் காவல்துறையினர்  தேடி வருகிறார்கள். ஜெர்மன் நாட்டில் பிரெமென் எனும் நகரத்தில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றில், நேற்று வாரக்கடைசி நாள்  ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மதுபான விடுதியில் போதை கூடுதலான உள்ளூர் குடிமகனுக்கும், நார்டென்ஹாம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு குடிகாரருக்கும் வாய்த்தகராறு  ஏற்பட்டது. அந்த வாய் தகராறு அடிதடியாக மாறியது. மற்ற குடிகாரர்களின் தலையீட்டால் தற்காலிகமாக அவர்கள் பிரித்து வைக்கப்பட்டாலும், நார்டென்ஹாம் ஆத்திரம் அடங்காமல் உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் பாய்ந்து சென்று அவருடைய மூக்கை கடித்து குதறி அதை பிடுங்கி கீழே துப்பிவிட்டார். அந்த நார்டென்ஹாம் நபரை, மற்ற குடிமகன்கள் பிடிக்க…

Read More ஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்

பராகுவே நாட்டில் 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து காதல் திருமணம்

103-year-old man marries 99-year-old woman in Paraguay பராகுவே நாட்டில் உள்ள வயதான காதல் ஜோடி ஒன்று காலம் கடந்தாலும் காதல் வெற்றிபெறும் என நிருபித்திருக்கிறார்கள். சுமார் 80 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து தற்சமயம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில் அவர்கள் நடத்தி வைக்க திருமணம் நடைபெற்றது. பராகுவே நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் அந்நாட்டைச் சார்ந்த ஜோஸ் மேனுவல் ரெய்லா மற்றும் அவரது காதலி மார்டினா லோபஸ். காதலர்கள் இருவரும் காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினர். அதன்பிறகு குழந்தைகள் பெற்றெடுத்து பேரப்பிள்ளைகளை கண்ட பின் சுமார் 49 ஆண்டுகளுக்கு சென்ற பின்னர் சாதாரண முறையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். எனினும், பாதிரியாரின் முன்னிலையில் அத்திருமணம் நடக்கவில்லை. இது காதலி மார்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய குறையாக இருந்திருக்கிறது. ஆகவே, இப்போது தனது குடும்பத்தினரின்…

Read More பராகுவே நாட்டில் 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து காதல் திருமணம்

டைட்டானிக் கப்பலில் வாசிக்கப்பட்ட வயலின் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்

Titanic Violin Sells For Record £900,000 டைட்டானிக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்த போது பயணிகளை சாந்த படுத்துவதற்காக வாசிக்கப்பட்ட வயலின் ஏலம் விடப்பட்டது. அந்த வயலின் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792 ரூபாயிக்கு ஏலம் போனது. இங்கிலாந்தில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்ட  டைட்டானிக் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் 1,517 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிகொண்டிருந்த போது பயணிகளை சாந்தபடுத்துவதற்காக இசைக்குழுவின் தலைவர் வாலஸ் ஹார்ட்லி இந்த வயலினை பயன்படுத்தி வாசித்துள்ளார். இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஹார்ட்லி வாசித்த வயலின் இசை கருவி நேற்று ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் ஆரம்பமான சுமார் 10 நிமிடங்களில் ஒரு நபர் அந்த வயலின் இசை…

Read More டைட்டானிக் கப்பலில் வாசிக்கப்பட்ட வயலின் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்

பேஸ் புக் மூலம் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை விற்பனை

Mothers selling breast milk on Facebook: Report    தற்சமயம் பிரிட்டன் மட்டும் அமெரிக்க நாடுகளில்  தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை, மற்றும் நீண்ட தலைமுடி (உரோமம்), ஆகியன விற்பனை பிரமாதமாக நடக்கிறது. சமூக வளையதலமான பேஸ்புக் போன்ற இணையதளம் வழியாக தான் ஏராளமானோர் இவற்றை பேரம் பேசி நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் பெரும்பாலானோர் தங்களுடைய பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். குறிப்பாக கரு முட்டை விற்பனை செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் தயாராக இருக்கிறார்கள். இவ்வகையில் நீண்ட கூந்தல் சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும், ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ரூ.300 யும்   விலை கூறபடுகிறது. தாய்பால் ஒரு அவுன்ஸ் (30 மி.லி.,) 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பல காலமாக…

Read More பேஸ் புக் மூலம் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை விற்பனை

2032-ல் பூமியில் விண்கல் மோதி அழியும் ஆபத்து: விஞ்ஞானிகள் கருத்து

Huge Asteroid Will hit Earth in 2032 Claim Astronomers வருகிற 2032 ஆம் ஆண்டு பூமியை ராட்ஷச விண்கல் ஒன்று தாக்கும் என்றும், இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். விண்வெளியில் ஆங்கங்கே மிதக்கும் சில விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்கின்றன. இது போன்ற பெரும்பாலான விண்கற்கள் பூமியை நெருங்கும் முன்பே வெடித்துவிடும். மேலும் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2032-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஒரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More 2032-ல் பூமியில் விண்கல் மோதி அழியும் ஆபத்து: விஞ்ஞானிகள் கருத்து

நியூயார்க்கில் கடைக்கு வந்த 17 வயது இளம்பெண் கைப்பையில் சிசுவின் உடல்

Girls stopped for shoplifting in NY had human fetus in bag ‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரபல மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு உள்ளாடைக் கடை. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது என்பதால் ஜோப்படி திருடர்களை கண்காணிக்க தனி காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். சுமார் 17 வயதுடைய இரண்டு இளம் மங்கையர்கள் நேற்று மதியம் இந்தக் கடையில் துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் அருகில் செல்லும் போது தூர்நாற்றம் வருவதை கண்ட காவலர்கள், சந்தேகமடைந்து அவர்களது கைப்பைகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணினுடைய பையில் ஒரு பச்சிளம் சிசு இறந்து அமுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவர்கள் காவல்துறையினரை அழைத்தார்கள். சிசுவை அந்த பெண்களில் ஒருவர், ஒரு நாளைக்கு முன் பிரசவித்ததாகவும், அதை என்ன செய்வது என…

Read More நியூயார்க்கில் கடைக்கு வந்த 17 வயது இளம்பெண் கைப்பையில் சிசுவின் உடல்

சீனாவில் ஐ-போன் வாங்க ஆன்லைன் மூலம் குழந்தை விற்பனை

Chinese couple ‘sold their baby daughter to buy an iPhone’ நவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஐ-போன் மற்றும் ஐ-பேடுகளை வாங்க இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் சீன நாட்டில்  இருக்கும் இளைஞர்கள் தங்களது கிட்னியைக் கூட விற்று இத சாதனங்களை வாங்குவதாக பரவலாக பேசப்படுகிறது. இதையெல்லாம் விஞ்சும் வகையினில், சீனாவில் இருக்கும் இளம் தம்பதியர், ஐ-போன் வாங்க தங்களது பெண் குழந்தையை விற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த தமபதியினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதியினர் தகளுடைய மூன்று வயதே ஆன குழந்தையை இன்டர்நெட் விளம்பரம் செய்து ஆன்லைன் மூலமாக விற்றதாகவும், ஐ-போன், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற நவீன பொருட்கள் வாங்க அந்த பணத்தை உபயோகப்படுத்தியதாகவும், சீன உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.…

Read More சீனாவில் ஐ-போன் வாங்க ஆன்லைன் மூலம் குழந்தை விற்பனை