30 million people are slaves worldwide, half in India: Survey
உலகத்தில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதில் பெரும்பகுதியானோர் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள் என கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்திருக்கிறது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 29.8 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் கொத்தடிமைகளாக உள்ளது தெரிய வந்திருக்கிறது.
இப்போது நாடுகள் வாரியாக கொத்தடிமைத்தனம் அதிகம் எங்கு உள்ளது என்பதை காண்போம்.
- உலக அளவில் கொத்தடிமைகளாக இருப்போர்: 29.8 மில்லியன் பேர்
- இந்தியா : 14 மில்லியன் கொத்தடிமைகள்.
- சீனா: 3 மில்லியன் கொத்தடிமைகள்.
மேலும் உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, நைஜீரியா, ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர், எதியோபியா, காங்கோ, தாய்லாந்து, மற்றும் வங்க தேசம் ஆகிய 10 நாடுகளில் வாழ்கிறார்கள்.
கொத்தடிமைத்தனம் என்றால் தற்சமயம் மக்களை கடத்தி வந்து அவர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட செய்வது, மிக கடுமையான வேலைகளை கொத்தடிமைகளாக செய்ய கட்டயபடுத்துவது, கடன் கொடுத்து அது தீரும் வரையில் வேலையை வாங்குவது, சிறு குழந்தைகளை கடத்தி வேலை வாங்குவது உள்ளிட்டவை ஆகும். மேற்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியானாவில் மொத்தமுள்ள 3.8 மில்லியன் மக்களில் 160,000 பேர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்.
கடன் தொல்லை மற்றும் கொத்தடிமைதனமான கடும் வேலை தான் இந்தியாவில் பலர் அடிமைகளாக இருக்க முக்கிய காரணம். ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறைவான தொகையில் மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 4,400 மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
30 million people are slaves worldwide, half in India: Survey
About 30 million people across the globe world are living as slaves. In that nearly about half of the slavery people are lving in India. A global index on modern slavery released such as news on Thursday. India had 14 million people living in worst situation of slavery which is the highest number worldwide, The Global Slavery Index 2013 said .
West Africa’s Mauritania had the highest slavery of 4.2% in total population:
West Africa’s Mauritania had the highest prevalence, with 4.2 per cent of its population enslaved, the report said. The study by the Walk Free Foundation, an Australia-based rights group, estimates 29.8 million slaves worldwide, using a definition of slavery that includes debt bondage, forced marriage and human trafficking. The study could help governments assess and eradicate slavery, which is a “hidden and diverse” crime, Walk Free said. “Today some people are still being born into hereditary slavery, a staggering but harsh reality, particularly in parts of West Africa and South Asia,” said the report, which ranks 162 countries. “Other victims are captured or kidnapped before being sold or kept for exploitation, whether through ‘marriage”, unpaid labour on fishing boats, or as domestic workers. Others are tricked and lured into situations they cannot escape, with false promises of a good job or an education.” According to the report, 10 nations account for 76 per cent of the world’s enslaved. China had the second-largest number with 2.9 million slaves, followed by Pakistan with 2.1 million, Nigeria (701,000), Ethiopia (651,000), Russia (516,000), Thailand (473,000), Congo (462,000), Myanmar (384,000) and Bangladesh (343,000). Walk Free’s estimates exceed other surveys on slavery. The International Labour Organisation estimated last year that almost 21 million people were victims of forced labour globally. While India’s ranking was due to the large-scale exploitation of the country’s citizens, particularly through debt bondage and bonded labour, Mauritania faced the scourge due to “deeply entrenched hereditary slavery”. After Mauritania, Haiti and Pakistan have the highest proportional figures. Iceland has the lowest prevalence of slavery, with fewer than 100 slaves. Countries that follow Iceland with low slavery levels are Ireland, Britain, New Zealand, Switzerland, Sweden, Norway, Luxembourg and Finland.