ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகையால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்சமயம் நலமாகி வருவதாகவும், பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை எனவும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது, லைபீரியா நாட்டில் இருந்த அந்த நபருக்கு எபோலா நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். எனினும் அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு புது தில்லியில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய நிலைமை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருகிறார்கள். ஆகவே, பொது மக்கள் எவரும் அச்சம் கொண்டு பீதியடைய அவசியம் இல்லை என அவர்கள் கூறினார்கள்.
மேலும் எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது: சிகிச்சை மேற்கொண்டு வரும் அந்த பயணிக்கு எபோலா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்க பட்டதால் அவரை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது. மேலும், இது மிகவும் ஆபத்து நிறைந்த நோய் என்றாலும், அவர் எபோலா நோய்க்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர், இந்தியாவுக்கு வந்த பிறகு, தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கபப்ட்டுள்ளார். அந்த இளைஞர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். நிலைமை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். அதனால் யாரும் பீதி அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார் .
The Health Ministry said the 26-year-old man, who reached here on November 10, was already treated for EBOLA the deadly disease in Africa. He carried no symptoms but tests of his semen samples were positive, prompting authorities to put him isolated. This is the first confirmed case of Ebola, though the victim contracted the virus abroad and has already been treated. “The situation is under control and there is no need for any alarm. However, all precautions are being taken in this regard,” the ministry said in a statement. It is a known fact, the ministry said, that during convalescence from Ebola, people continue to shed virus in body fluids for variable periods. However, presence of virus in his semen samples may have the possibility of transmitting the disease through sexual route up to 90 days from time of clinical cure, it said. He will remain under isolation in the special health facility of Delhi Airport Health Organization till his body fluids test negative and is found medically fit to be discharged, it said, insisting that the man is a treated and cured case of Ebola. He had carried a certificate of medical clearance from the Liberian government, mentioning that “he has successfully undergone care and treatment related to Ebola and after post treatment assessment has been declared free of any clinical signs and symptoms and confirmed negative by laboratory analysis”, the official statement said quoting the Liberian document. His three blood samples tested here were also found negative for and, therefore, according to WHO and CDC specifications, he is deemed to be cured, it said. However, the ministry added that the virus may continue to be positive in secretions like urine and semen for a longer time. Liberia is one of the countries which have seen a number of Ebola cases. “This case was of a high risk patient. He had already undergone treatment for the Ebola Virus Disease in Liberia. However, we put him in isolation as a matter of precaution. He underwent several tests and all were negative. As of now, we have taken a test of his body fluids,” Union Health Minister JP Nadda told News Media People. “The situation is under control. There is no need to panic,” he added.
- Law office in Chennai : For legal problems and issues contact Lawyers providing best remedy by Chennai Advocates : http://www.lawyerchennai.com/
- Best Apartment promoters and Builders at Chennai : http://www.bestsquarefeet.com/builders/
- Quality Tailoring classes in Chennai : http://www.chennaifashioninstitute.com/
- Quality Pad Printing Inks suppliers in India… – http://padprintinginks.in/
- Organic food products suppliers and exporters from India : – http://www.allorganics.in/
- Flats sale in Chennai Mogappair – By Bestsquarefeet…