தாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்

சென்னை: புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள். பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு தனியாக போய் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த பெண் யாராக இருக்கும் என்று போலீசார் விசாரித்தனர் . ஏரியில் குழந்தை சடலம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்கு விரைந்த போலீஸ் குழந்தையின் சடலத்தை மீட்டனர். இப்போது போலீசாரின் சந்தேகம் குழந்தையின் தாய் உமா மீது விழுந்தது. விசாரணையில் குழந்தையை கொன்றது நான் தான் என உமா ஒப்புக் கொண்டார். இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொன்றதற்கு உமா கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பகத்தில் அதிக வலி ஏற்பட்டது .அதனால்தான் குழந்தையை கொன்றேன் என்று கூறினார்.

சென்னை: அக்டோபர் 08, 2018

புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள்.

பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு தனியாக போய் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த பெண் யாராக இருக்கும் என்று போலீசார் விசாரித்தனர் .

ஏரியில் குழந்தை சடலம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்கு விரைந்த போலீஸ் குழந்தையின் சடலத்தை மீட்டனர். இப்போது போலீசாரின் சந்தேகம் குழந்தையின் தாய் உமா மீது விழுந்தது. விசாரணையில் குழந்தையை கொன்றது நான் தான் என உமா ஒப்புக் கொண்டார். இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொன்றதற்கு உமா கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பகத்தில் அதிக வலி ஏற்பட்டது .அதனால்தான் குழந்தையை கொன்றேன் என்று கூறினார்.

Related posts