மோடி ஒரு சிறந்த நிர்வாகி: இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து.

Narayana Murthy praised Narendra Modi

வதோதரா 14 மே 2013 :  குஜராத் சென்றிருந்த இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி  அம்மாநில முதல் அமைச்சர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒருசிறந்த நிர்வாகி என செய்தியாளர்களிடம் கூறினார்.. மேலும் அவர், முதல்வர் மோடி நம் நாட்டின் மிக சிறந்த நிர்வாகி எனவும், குஜராத் மாநிலத்தை வேகமான வளர்ச்சி யை நோக்கி கொண்டு செல்கிறார் என்றார்.  குஜராத்தில் உள்ள  உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்த பின்னரே தாம் அவரது நிர்வாகத்திறமையினை தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

மோடி ஒரு சிறந்த நிர்வாகி : நாராயணமூர்த்தி கருத்து.

Narayana Murthy praised Narendra Modi

Narayana murthy said that Gandhiji is his Role model. A gujarati is my role model and i am proud to get the award in Gujarat.

Flats sale in Chennai Mogappair: Contact www.bestsquarefeet.com

Flats sale in Chennai Annanagar
Click here to buy Flats in chennai…

Related posts