தீவிரவாதி யாசினை திட்டம் போட்டு பிடித்த மத்திய உளவுத்துறை

excellent plan and effort involved in yasin arrest

Yasin Bhatkal

இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு. நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி. இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது. பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர். அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது புனேவில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு, மும்பையில் 2012ல் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குத் தானே காரணம் என்பதை பத்கல் ஒத்துக் கொண்டுள்ளானாம். ஆனால் சமீபத்தில் பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இல்லை என்று பத்கல் தெரிவித்துள்ளான். மேலும் இன்று டெல்லிக்கு பத்கல் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

excellent plan and effort involved in yasin arrest

English summary:

Top Indian Mujahideen operative Yasin Bhatkal is known to have given the Indian agencies the slip in the past. But his arrest on the Indo-Nepal border on Thursday has left him stumped. He has expressed surprise over his arrest, wondering exactly which move on his part gave his whereabouts away. “He said, ‘Mujhe pata nahi mujhse kaunsi galti hui, [I don’t understand where did I go wrong]’. He is himself surprised about how he got arrested,” authoritative sources told on Friday. Yasin along with another IM operative Asadullah Akhtar, who was brought to Patna from Motihari, East Champaran district, last on Thursday night, was taken to the Bihar Military Police (BMP) camp – a high security area in Patna. On Friday noon, he was flown to Delhi from Patna by a special flight. The Special Task Force, BMP and the local police were tasked with his security. Officers from a number of agencies, namely the National Investigation Agency (NIA), Intelligence Bureau (IB), Research and Analysis Wing (RAW) and the police interrogated him at the BMP camp. Yasin is learnt to have referred to news reports in a famous news paper from Mangalore on the communal activities of the Bajrang Dal. “He spoke on the rise of communalism and mentioned the 2002 post-Godhra violence and what the people of his ‘kaum’ [community] had to go through. He also wandered off to spiritual and ideological talk. He has been cooperating with the investigation. He is relaxed and composed and has been answering all that is asked of him. But it would take a few days before he really starts telling investigators what they don’t know,” sources said. Asked to describe his conduct, an NIA official said, “His conduct was okay.” There is no conformation on whether he was quizzed on the Bodh Gaya blast, but the chief investigating officer for the Gaya case was part of the interrogation team. In the Gaya case, the NIA currently has a huge body of technical data, but no real leads. Investigators are hopeful that Yasin’s arrest will provide some clues to back up the technical evidence. “A lot data has been gathered through the DNA profiling of the articles found at the blast site. This evidence has to be tallied with Yasin’s interrogation,” an officer said. In light of Yasin’s links in Bihar, officials underscored the pressing need to equip the Bihar police for gathering intelligence. “We are good with investigation and interrogation, but we grossly lack the expertise to gather intelligence. In Bihar, especially with Naxalism and terrorism, it is very important. Although Bihar never had a terror strike before Bodh Gaya, our soil has been used in such attacks. After the Azamgarh module was busted, the Darbhanga module came up,” an officer said. Another concern was the porous Indo-Nepal border, which is frequently used by terror operatives as a passage to Pakistan.

excellent plan and effort involved in yasin arrest

Advertisement: REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts