பேஸ்புக்கில் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலர் கைது

lawyer arrested fb comments against ex cm

பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலர் கைது
ஐதராபாத் :  முன்னாள் ஆந்திர முதல்வரும் தற்போதைய தமிழக கவர்னருமான ரோசைய்யா மற்றும் எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் ஆகியோர் குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்தை பதிவு செய்தமைக்காக ஆந்திர வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு கும்பலுக்கும் ரோசைய்யாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் பேஸ்புக்கில் கருத்து பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

A local court in Andhra Pradesh has remanded Lawyer for FB comments against ex-CM

lawyer arrested fb comments against ex cm

 

Flats sale in Chennai Annanagar
For your Real estate Requirements in chennai Just Click here…

Related posts