Huge Half-Ton Chunk of Russian Meteorite Lifted From Lakebed விண்ணிலிருந்து விழுந்த மிகப்பெரிய விண்கல்லின் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியில் இருந்து கண்டெடுத்து மீட்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் விண்ணிலிருந்து விழுந்த 11,000 டன் எடை உள்ள பெரிய விண்கல் ஒன்று செல்யாபின்ஸ்க் எனும் நகரத்தின் மேல் 30-வது கிலோ மீட்டர் தூரத்தில் சிதறடிக்கபட்டது. இந்த விண்கல் வ்ழுந்ததால் அங்குள்ள சுமார் 1600 பேர் பாதிக்கப்பட்டனர். சிதறி விழுந்த விண்கல்லின் துண்டுகள் செல்யாபின்ஸ்க் நகர் மற்றும் அங்கு அருகில் இருக்கும் செபர்குல் ஏரியிலும் விழுந்தது. கடந்த ஏழு மாதங்களாக, ஆங்காங்கே சிதறிக்கிடந்த விண்கல் துண்டுகளை தேடும் பணி நடந்து வருகின்றன. நீர் மூழ்கி வீரர் உதவியுடன் நவீன கருவிகளை கொண்டு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ஒரு விண்கல் துண்டு செபர்குல்…
Read More ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியிலிருந்து விண்கல் எடுக்கப்பட்டுள்ளதுCategory: உலகம் சிறகுகள்
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 1000 வீடுகள் எரிந்து நாசம் ஒருவர் சாவு
The Worst Australian Forest fire : Major Bushfires hit Australia’S Most Populous State ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஒன்று உருவாகி மிக வேகமாக பரவி சுமார் 1000 வீடுகளுக்கு எரித்து சாம்பலாக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காட்டு பகுதியில் சுமார் 15 இடங்களில் பயங்கரமான கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ பற்றி பரவியுள்ளது. வீசும் காற்றினுடைய வேகம் மிக அதிகமாக உள்ளதால் தீ மளமளவென வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிகின்றது. இதனால் காட்டுப்பகுதி அருகில் மற்றும் அதை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன் டெய்ன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான புகைமூட்டமாக உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், இந்த காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை…
Read More ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 1000 வீடுகள் எரிந்து நாசம் ஒருவர் சாவுமுதல் முறையாக அமெரிக்க துணை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்
Us Senate Confirms Nisha Desai as Assistant Secretary of State இந்திய வம்சாவளியை சேர்ந்த திருமதி.நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்மணியை, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவினுடைய துணை மந்திரி பதவிக்கு, கடந்த ஜூலை மாதத்தில் அதிபர் ஒபாமா பரிந்துரைத்தார். பின்னர் செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் இதுதொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிஷாவின் திறமையைப் பாராட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இதனையடுத்து திருமதி.நிஷாவை தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை மந்திரியாக நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் கொடுத்தது. அவர் முறைப்படி விரைவில் பதவியேற்க உள்ளார். தற்சமயம் ராபர்ட் பிளேக் இந்த பதவியை வகித்து வருகிறார். முதல் முறையாக இந்தப் பதவிக்கு, இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைப் பூர்வீகமாகக்…
Read More முதல் முறையாக அமெரிக்க துணை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்லாவொஸ் நாட்டு விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி 49 பயணிகள் பலி
Bodies Recovered in Mekong After Laos Plane Crash லாவொஸ் நாட்டு விமானம் ஒன்று மோசமான வானிலை நிலவரத்தால் ஆறு ஒன்றில் விழுந்து, 11 நாட்டு பயணிகள் 49 பேர் பரிதாபமாகப் செத்தனர். லாவொஸ் தென்கிழக்கு ஆசியவில் உள்ள ஒரு நாடு. அங்கு உள்ள லாவோ விமான நிறுவன விமானம் ஒன்று நாட்டினுடைய தெற்கு பகுதியில் இருக்கும் நகரம் ஒன்றிற்கு தலைநகர் வியன்டியானேவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. லாவோசில் இருக்கும் மேகாங் எனும் ஆற்றின் கீழ் பறந்து சென்ற போது, விமானத்தில் உண்டான இயந்திர பழுதினால், திடீரென ஆற்றின் நடுவே விழுந்து நொறுங்கி மூழ்கியது. தகவல் அறிந்த உடன் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியை ஆரம்பித்து பலியான உடல்கள் மற்றும் பொருட்களை மீட்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.…
Read More லாவொஸ் நாட்டு விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி 49 பயணிகள் பலிஉலகத்தில் 3 கோடி மக்கள் கொத்தடிமைகள்: அதிர்ச்சி செய்தி
30 million people are slaves worldwide, half in India: Survey உலகத்தில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதில் பெரும்பகுதியானோர் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள் என கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்திருக்கிறது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 29.8 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் கொத்தடிமைகளாக உள்ளது தெரிய வந்திருக்கிறது. இப்போது நாடுகள் வாரியாக கொத்தடிமைத்தனம் அதிகம் எங்கு உள்ளது என்பதை காண்போம். உலக அளவில் கொத்தடிமைகளாக இருப்போர்: 29.8 மில்லியன் பேர் இந்தியா : 14 மில்லியன் கொத்தடிமைகள். சீனா: 3 மில்லியன் கொத்தடிமைகள். மேலும் உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, நைஜீரியா, ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர், எதியோபியா, காங்கோ, தாய்லாந்து, மற்றும்…
Read More உலகத்தில் 3 கோடி மக்கள் கொத்தடிமைகள்: அதிர்ச்சி செய்திஅக்டோபர் மாதம் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்பு நாள்
Today is International Day for the Eradication of Poverty வேகமாக வளரும் வறட்சி, நிலையில்லாத அரசியல், உணவு பொருட்களுடைய விலை எற்றம், மற்றும் பொருளாதார மந்தம் ஆகியவற்றினால் பசி பட்டினியினால் வாடுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிகொண்டே போகிறது. உணவுப் பொருட்களுடைய விலை ஏற்றம் காரணமாக, உலக அளவிலும், பட்டினி கொடுமையால் அவதிபடுவோர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டு 80 கோடி பேராக இருந்தது. இந்த எண்ணிக்கை 2005-ம் ஆண்டு 85 கோடியாக ஆனது. அது தற்சமயம் 100 கோடி எண்ணிக்கையாக ஆகியிருக்கிறது. பசி பட்டினியால் வாடுபவர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் 1,800 கலோரிகளை விட குறைவான உணவு உட்கொள்கிறார்கள் என்று பொருள். இந்த நிலையில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் வறுமையினால் ஒரு நபர் பாதிப்படைந்தால் அந்த நபரின் மனித உரிமை அங்கு…
Read More அக்டோபர் மாதம் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்பு நாள்சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்பு
Missing Singapore model found dead in Pakistan சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். ஓடையில் வீசப்பட்ட அவரது உடலை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஃபெஹ்மினா சவுத்ரி, பாகிஸ்தான் மாடல் அழகி. அவருக்கு 27 வயது. சிங்கப்பூரில் நடந்த அழகி போட்டியில் அழகு ராணியாக தேர்வு பெற்ற ஃபெஹ்மினா சவுத்ரி, கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் தனது தாயாரின் பெயரில் ஒரு சொத்து வாங்க பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார். ஃபெஹ்மினா சவுத்ரியின் தாய் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த போதிலும், பாகிஸ்தான் பயணம் அனைத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இந்த வகையில், தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை தனது தாயாருக்கு கைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார் ஃபெஹ்மினா சவுத்ரி.…
Read More சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்புபிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி
Deadly earth quake hits Philippine in Bohol and Cebu மணிலா:- பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானார்கள். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. பிலிப்பைன்சில் சுற்றுலா மையமான சிபு மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. அதனால் பீதியும் பதட்டமும் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச்சென்று தஞ்சம் அடைந்தனர். இந்நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடுமையான சேதம் அடைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் யாவும் அதிர்ந்து சரிந்து விழுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த நில அதிர்வினால் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முன்னாள் சிட்டிஹால் உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்தது. சிபு அருகே…
Read More பிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலிஆஸ்திரேலியாவில் பி.எச்.டி படிக்கும் இந்திய மாணவி திடிரென மாயம்
Indian student goes missing in Australia ஆஸ்திரேலிய நாட்டில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயிலும் 30 வயது இந்திய மாணவி ஒருவர் திடீரென காணமல் போனது அங்கு பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது. இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட 30 வயதுடைய மாணவி நடாஷா நரங், ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது கணவர் திரு. சந்தீப்புடன் டாஸ்மானியா மாநிலத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போய்விட்டார் , ஆதலால் அந்நாட்டு காவல் துறையினரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், அவரது உடமைகள் யாவும் டாஸ்மானியா மாநிலத்தில் இருக்கும் ஓர் ஆற்றங்கரை ஓரமாக கிடந்தததை கண்டுபிடித்தார்கள். எனினும்,…
Read More ஆஸ்திரேலியாவில் பி.எச்.டி படிக்கும் இந்திய மாணவி திடிரென மாயம்லண்டனில் இறந்த குழந்தையை வயிற்றில் 2 நாட்கள் சுமந்த சென்னை பெண்
Indian woman in UK forced to carry dead fetus in womb for two days சென்னையை பூர்விகமாக கொண்ட கார்த்திகேயன் குமரேசன் எனும் பொறியியல் வல்லுநர் வேலை நிமித்தமாக 6 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி நிரஞ்சனாவை அழைத்து கொண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 33 வயதான திருமதி.நிரஞ்சனா 2வது முறையாக கரு தரித்தபோது, அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவ நாள் என குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட அந்த தேதியைத் தாண்டி 3 நாட்கள் சென்ற பிறகும் அவருக்கு பிரசவ வலி வராமல் அதற்கு உண்டான அறிகுறி எதும் தோன்றாமல் இருந்தது. மேலும், வயிற்றில் உள்ள குழந்தையினது அசைவும் தென்படவில்லை. அதலால் சந்தேகம் கொண்ட அந்தத் தம்பதி உடனே வடக்கு லண்டனில் இருக்கும் பார்னெட்…
Read More லண்டனில் இறந்த குழந்தையை வயிற்றில் 2 நாட்கள் சுமந்த சென்னை பெண்