உலகம் முழுவதும் ஆண்டிற்கு 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பலி

Rabies kills 24,000 a year in Africa because vaccine costly: experts

Rabies kills 24,000 a year in Africa because vaccine costly: experts

ஆப்பிரிக்காவில் நாய்க்கடிக்கு போடப்படும் தடுப்பூசியை வாங்க வசதியில்லாத மக்கள் அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் நாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசியை வாங்க வசதியற்ற மக்கள் கூடுதலான அளவில் பலியாவது தெரியவந்திருக்கிறது. செனகல் நாட்டு உள்ள தலைநகரான டாகரில் வெறிநாய் கடிக்கு உண்டான மருந்து, அதனை முன்கூட்டியே தடுக்கும் வழி முறை பற்றி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 ஆயிரம் மக்கள் இறப்பது இறக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

உலகெங்கிலும் நாய் கடியால் பலியாகுபவர்களின் பாதி பேர் ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவின் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 24,000 பேர் பலியாகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தடுப்பு ஊசி வாங்கும் பணவசதி மக்களிடம் இல்லை என்பதாகும். ஒரு ஊசியின் விலை ரூ.800 (10 யூரோ) ஆகிறது. நாய் கடியால் பாதிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஊசி போட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது. இதனை வாங்கி சிகிச்சை மேற்கொள்ள இயலாத மக்கள் குறைந்தபட்சம் நாய்களை கட்டிவைத்தாவது நாய்க்கடியிலிருந்து தப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Rabies kills 24,000 a year in Africa because vaccine costly: experts

Rabies kills 24,000 people a year in Africa, most of them children, because many on the world’s poorest continent cannot afford the cost of the vaccine, experts said on Thursday. Africa is home to nearly half the 55,000 people around the world who die each year from rabies, caused mainly by bites from dogs contaminated with the virus, according to a conference of experts on the disease in the Senegalese capital Dakar. Vaccination of humans, as well as dogs and domestic pets, is the only way to prevent the spread of the disease. “This is the disease of the poorest of the poor who can’t afford the vaccine,” Herve Bourhy, a doctor at France’s Pasteur Institute, told reporters. An anti-rabies vaccine costs 10 euros per injection and four to five vaccinations are needed to create immunity. For many in poor rural African areas where the disease is endemic, this is prohibitively expensive. With that in mind, rabies experts from 15 sub-Saharan and north African countries who took part in the conference said the most effective way of avoiding the spread of the disease in many parts of Africa was simply to tie up dogs.

Related posts