நைரோபியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி

A UNIQUE BEAUTY PAGEANT CALLED ‘MISS FABULOUS’ கென்யாவின் தலைநகர் நைரோபியில் வித்தியாசமான அழகிப் போட்டி ஒன்று நடந்துள்ளது. இவ்அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்களின் உடல் அழகை கணக்கில் வைத்தோ ஏனைய வனப்பை வைத்தோ பட்டம் கொடுக்க படவில்லை. இதற்கு மாறாக பெண் மாற்றுத் திறனாளிகள் தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கினார்கள். உலகில் எல்லா இடங்களிலும் தற்பொழுது தடுக்கி விழுந்தால் பெரும்பாலான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவங்கள்   அழகிப் போட்டியை தான் விரும்பி நடத்துகிறார்கள். இதில் அழகிய விதம் விதமான அரைகுறை உடை அணிந்து பெண்கள், உலகதில் எல்லா இடங்களிலும் நடந்தபடிதான் இருக்கிறது. ஆனால் இந்த அழகி  போட்டி வழக்கமான போட்டி போல் இன்றி, வித்தியாசமான ஒரு இனிய அழகிப் போட்டியை கென்யா தலைநகர் நைரோபியில் நடத்தி இருக்கிறார்கள். இது பெண்…

Read More நைரோபியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி

இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு

The International journalist conference held at Srilanka Capital Colombo கொழும்பு: இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. வேலு பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து படுகொலை செய்ததாக பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கு: இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மலேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், பூடான், நேபால், மால தீவு, ஆகிய 12 நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர். அப்பொழுது உலக அளவில் புகழ்பெற்ற தி எக்கனோமிஸ்ட் என்ற ஆங்கில  இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரை நிகழ்த்திய போது, ‘2009…

Read More இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பலி

Rabies kills 24,000 a year in Africa because vaccine costly: experts ஆப்பிரிக்காவில் நாய்க்கடிக்கு போடப்படும் தடுப்பூசியை வாங்க வசதியில்லாத மக்கள் அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவில் நாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசியை வாங்க வசதியற்ற மக்கள் கூடுதலான அளவில் பலியாவது தெரியவந்திருக்கிறது. செனகல் நாட்டு உள்ள தலைநகரான டாகரில் வெறிநாய் கடிக்கு உண்டான மருந்து, அதனை முன்கூட்டியே தடுக்கும் வழி முறை பற்றி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 ஆயிரம் மக்கள் இறப்பது இறக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் நாய் கடியால் பலியாகுபவர்களின் பாதி பேர் ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவின் ஆண்டு ஒன்றுக்கு சுமார்…

Read More உலகம் முழுவதும் ஆண்டிற்கு 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பலி

துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி

Indian Mother and Child Plunge to Death From High-Rise Building in Dubai Jumeirah Village துபாயில் குடியிருப்பு கட்டிடத்தின் 11 வது மாடி பால்கனியின் நின்றுக்கொண்டிருந்த தாயும் குழந்தையும் தவறி விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 11 வது மாடியில் ஒரு இந்தியக் குடும்பம் வசித்து வந்தது. கடந்த செவ்வாயன்று 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அவரது குழந்தையுடன் பால்கனியின் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது சுமார் 11.30 மணி அளவில், அவர்கள் இருவரும் கால் தவறி 11 வதி மாடியில் இருந்து விழுந்ததாக் தெரிகிறது. இச்சம்பவம் நடந்தப்போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார்.இந்தத் தம்பதியர் அந்த குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளனர். இறந்த பெண் கடிதம் எதையும் விட்டுச்…

Read More துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி

அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபை தீர்மானம்

International Day of the Girl Child இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண்…

Read More அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபை தீர்மானம்

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு

human can live for more than 90 years, if they are poor where it is believed that only rich people can live long healthy life. ஏழையாக இருந்தால் போதுமானது, கண்டிப்பாக 90 வயது வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 90 வயது வரை வாழ ஏழையாக இருந்தால் போதும்: புதிய ஆய்வு 90 வயது வரை வாழ பணம் மற்றும் வசதி இருந்தால் போதும் என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாழ் நாள் நீளும் என நம்பாப்பட்டு வருகிறது.  இந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதமாக புதிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்தின் லேடன் என்ற பகுதியில் முதுமை மற்றும் உயிர்…

Read More ஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு

2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்

சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சாக்லேட்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும்…

Read More 2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்

பாகிஸ்தானில் புதைத்த சடலத்தை தோண்டியெடுத்து வீசி கொடுமை

Religious gang Removed Hindu dalit dead Body From the Grave yard in Pakistan பாகிஸ்தான்: இஸ்லாமியருக்கு ஒதுக்கிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த தலித் வாலிபரின் சடலம் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியில், இந்து தலித் இனத்தை சேர்ந்த புரோ பீல் எனும் நபர் சாலை விபத்து ஒன்றில் இறந்தார். இறுதி சடங்கு செய்து அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் எனும் சுடுகாட்டில் அடக்கம் செய்தார்கள். பின்னர், அடக்கம் செய்த சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கும்பல் ஒன்று அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வீசினார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினர் சுடுகாட்டில் ஒரு இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க…

Read More பாகிஸ்தானில் புதைத்த சடலத்தை தோண்டியெடுத்து வீசி கொடுமை

கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை இங்கிலாந்து டாக்டர் சாதனை

Toothy vision: Tooth implant restores vision in blind man in UK 1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு  தொழிற்சாலையில் நடந்த விபத்தில் திரு.இயன் டிபெட்ஸ் (வயது 43) என்ற தொழிலாளியினுடைய வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்து அடிக்கடி மிகுந்த வலியுடன் நீர் வடிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் மிகவும் அவதியுற்று வந்தார். பிறகு குறைந்து கொண்டே வந்த அவரது   கண்பார்வை பறிபோயிற்று.  இதனால் அவரது வேலையில் இருந்து நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலைக்கு தள்ளபட்டார். அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் குறைய ஆரம்பித்து முற்றிலுமாக பறிபோனதால், இந்த உலகமே இருண்டபோன நிலையில் இருண்ட உலகத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். புதிய ஒரு அறுவை சிகிச்சை மூலம் கண்ணை பறிகொடுத்த இயான் டிபெட்சுக்கு மீண்டும் பார்வை…

Read More கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை இங்கிலாந்து டாக்டர் சாதனை

அமெரிக்காவில் அழுக்கு சேராத புதிய வகை துணி கண்டுபிடிப்பு

Military Invents Self-Cleaning Clothes, Take That Tide Detergent   ஆராய்ச்சி மையம் ஒன்று அமெரிக்க ராணுவத்தில் ‘‘யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட் இன்ஜினியரிங் சென்டர்’’ எனும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானி திரு.தாவுரங் என்பவர் ஒரு புதிய வகை துணியை உருவாக்கியிருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் ஒவ்வொரு நபருக்கும்  ஆண்டுக்கு 5 செட் சீருடைகள்  வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என பல இடங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்களது ஆடைகளை பணிபுரியும் இடங்களில் துவைத்து சுத்தம் செய்து கொள்ள வசதிகள் ஏதும் கிடையாது. ஆகையால் பல ராணுவ வீரர்கள் தங்களது அழுக்குக்கான உடுப்புகளோடு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கவேண்டியுள்ளது. ஆகையால் ராணுவ வீரர்களுக்கு துவைத்து சுத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லாத துணியை உருவாகினால்…

Read More அமெரிக்காவில் அழுக்கு சேராத புதிய வகை துணி கண்டுபிடிப்பு