கோவாவில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa

 One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa

கோவாவில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவாவில் மத்கோன் பகுதியில் குண்டு வெடித்ததாகவும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa

One person was killed and three others injured in a blast today near Madgaon town, 40 km from Goa’s capital of Panaji.  “Police have rushed to the spot and the cause of the blast is not known. The details will emerge only in the evening,” said Deputy Inspector General of Police OP Mishra.   Police sources said the blast took place at a house in Chandor village.  A bomb disposal squad was sent to the spot and the area had been cordoned off, sources said.

Related posts