லிபியாவில் வங்கி வாகனத்தை வழிமறித்து 331கோடி ரூபாய் கொள்ளை

Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van

 Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van

லிபியாவில் 331கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிக்களை வங்கி வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாட்டு கரன்சி மற்றும் பல வெளிநாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொண்டு லிபியாவில் உள்ள சிர்தே விமான நிலையத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வங்கி வாகனம் விமான நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட பொது 10 பேர் கொண்ட கொள்ளையர்களால் தடுத்த் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வேனில் பாதுகாப்பிற்கு வந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த வாகனத்தை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அந்த வாகனத்தில் சுமார் 331 கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிகள் இருந்ததாக அஞ்சப்படுகிறது. இது பற்றி ‘சிர்தே’ விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van

Libya’s state news agency said that unknown gunmen have stolen $54m in an attack on a bank van. The bank van was carrying foreign and libyan local currency for the Libyan central bank.

Related posts