மணிப்பூரில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு

Four injured in bomb blast in Imphal – the Capital of Manipur

Four injured in bomb blast in Imphal

இன்று காலை சுமார் 6 மணியளவில் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.
கிவைரம்பாந்த் சந்தை வளாக பகுதில் இருக்கும் பைரொதான் பள்ளி எனும் பள்ளிக்கூடம் அருகில் இந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இன்று காலை சுமார் 6 மணிக்கு வெடித்த இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 4 நபர்கள் காயம் அடைந்தார்கள்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கே இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பை காவல்துறையினர் கூடுதலக்கியுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு, அந்த மாநில முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கின் இல்லத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Four injured in bomb blast in Imphal – the Capital of Manipur

Four persons were today injured when militants exploded a powerful bomb in a market complex here, police said. The bomb exploded near Bheirodan School in Khwairamband market complex, about one km away from the official residence of Chief Minister Okram Ibobi Singh at around 6 AM injuring four persons.

Related posts