Guinness World Record 116 years old Mr Kimura dead
World’s oldest person dies aged 116
ஜிரோயிமொண் கிமறு அவர்கள் உலக சரித்திரத்தில் மிகவும் அதிகமான வயதான மனிதராக கடந்த டிசம்பரில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தவர் .1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தவர் .
ஜிரோயிமொண் கிமறு ஓய்வுபெறும் வரை ஒரு உள்ளூர் தபால் அலுவலககத்தில் பணியாற்றினார். பின்னர் 90வயது வரை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு 7 பிள்ளைகளும், 14 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப் பிள்ளைகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரது பூட்டப்பிள்ளைகளுக்கும் 15 குழந்தைகள் இருக்கின்றனவாம்.
ஜிரோயிமொண் கிமறு அவர்கள் கியூதாங்கோ க்யோட்டா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று இயற்கை மரணம் எய்தினார்.
According to Guinness World Records, Mr Kimura was the first man in history to have lived to 116 years old.
He became the oldest man ever on December 28, 2012, at the age of 115 years, 253 days, breaking the record set by Christian Mortensen, a Danish immigrant to the United States, whose life spanned from 1882-1998.
Kimura, who’s motto in life was ‘to eat light and live long’, had seven children, 14 grandchildren, 25 great-grand children and 15 great-great grandchildren.
He worked in a post office for 40 years and took up farming in his retirement.
He had been in hospital from several weeks. After suffering from pneumonia today morning he died in the hospital.