கென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி

39 Killed in Terrorist Attack on Kenyan Shopping Mall

Kenya_Mall kenyakenyakenya

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பெரிய வணிக வளாகத்தினுள் நேற்று நவீன துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.  அந்த தீவிரவாதிகள் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் திடீர் என  கண்மூடித்தனமாக அங்கே இன்ருந்தவர்களை நோக்கி சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் இந்தியர் இருவர் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலில் பலியானவர்களில் பார்மா கம்பனியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகிய இந்தியர்களும் அடக்கம். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட நான்கு இந்தியர்கள் காயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் நடந்த பொழுது அந்த வளாகத்தில் சுமார் 1,000 பேர் இருந்தார்கள். கென்ய ராணுவம் சோமாலியா விவகாரத்தில் தலையிடுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக சோமாலியாவில் செயல்படும் அல் கொய்த தீவிரவாத கூட்டாளியான ஷெபாப் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியாவில் ஆப்பிரிக்க ராணுவம் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

39 Killed in Terrorist Attack on Kenyan Shopping Mall

Masked militants yesterday entered into a Kenyan mall located in Nairobi at 09:00 GMT. They killed at least 39 people and injuring of about 150 others. According to witnesses, the militants who were wearing bullet proof vests and carrying automatic rifles threw a hand grenade into the mall and then began firing indiscriminately. Some shoppers fled the mall while others hid in the ventilation shafts or hurdled behind mannequins in the designer clothing stores. Several people were held hostage and it is suspected that some people are still trapped in the mall, more than 20 hours later. Eye witnesses said that the attackers were speaking a language that sounded like Arabic or Somali. They allowed Muslims to leave the building and gunned down non-Muslims. Al-Shabab, a militant Islamist group with ties to Al-Qaeda, claimed responsibility for the attack on Twitter making this the worst terrorist attack in Kenyan since the American Embassy was attacked in 1998. They claimed that the attack was revenge for the involvement of Kenya’s military in Somalia. Al-Shabab’s spokesman, Ali Mohamoud Rage, had earlier said in a radio address that “Kenya will not get peace unless they pull their military out of Somalia.” Kenya’s President, Uhuru Kenyatta, said that the terrorists were cowards and stated that the country would remain “as brave and invincible as the lions on our coat of arms.” He also pleaded with citizens to give blood and saying that some of his close family members had been caught up in the attack. By Saturday night, Kenyan security officers had managed to corner some of the attackers on the third floor of the mall and rescue hundreds of terrified shoppers. One wounded assailant was captured but later died in hospital.On Sunday morning, an official from the Kenyan government said that they had secured the mall’s upper levels but the attackers still remained in several locations within the mall. Kenya police have cordoned off the mall and roads leading to the mall and are urging civilians to stay away from the area.

Related posts