சட்டசபையில் தஞ்சாவூரை மாநகராட்சியாக மாற்ற சட்ட மசோதா

thanjavur and dindugal to become corporation very soon

thanjavur and dindugal to become corporation very soon

தமிழக சட்டசபையில் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகரங்களை மாநகராட்சியாக மாற்ற வகை செய்யகூடிய சட்ட மசோதா ஒன்றை அமைச்சர் திரு.கே.பி. முனுசாமி தாக்கல் செய்துள்ளார். அந்த தாக்கலில் கூறி இருப்பதாவது:–

மக்கள் தொகை அதிகரிப்பு, அடிப்படை தேவைகள், ஆண்டு வருமான முன்னேற்றம், மக்கள் வாழ்க்கை தரம் ஆகியவற்றை மேம்பாடு செய்ய திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் நகராட்சி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக உயர்த்தப்படும் என 2013–14 ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருந்தார்.

இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க அரசு சட்டம் இயற்ற முடிவு செய்திருக்கிறது என அதில் கூறப்பட்டிருக்கிறது.

thanjavur and dindugal to become corporation very soon

Best Organic food Exporter in India : http://organicfoodexport.blogspot.in/

Related posts