A school teacher insisted to massage her leg was suspended in Maharashtra
மகாராஷ்ட்ராவில் மாணவரை கால் அமுக்கிவிடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் : –
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியில் இருந்துவரும் பெண்மணி திருமதி.ஷித்தல். மாணவன் ஒருவனை வகுப்பறையில் தனத்துக்கு மேசைக்கு கீழே சென்று தனது காலை பிடித்து மசாஜ் செய்யும்படி கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த மாணவன் தனது கைபேசியில் படம் மற்றும் வீடியோ மற்ற மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான். 7ம் வகுப்பில் நடந்த இந்த சம்பவம் இந்த வீடியோ கட்சியினால் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதை போலவே பலமுறை ஆசிரியர் ஷீத்தல், தனது மாணவர்களை காலை அமுக்கி மசாஜ் செய்யும் படி வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஆசிரியர் பணியில் இருந்து திருமதி.ஷித்தல் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்ட்ராவில் மாணவரை கால் அமுக்கிவிடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
A school teacher insisted to massage her leg was suspended in Maharashtra
A school teacher insisted to massage her leg was suspended in Maharashtra, the news spread by a cell phone camera snap by another student in the classroom