பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,

RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu

பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,

RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu

புதுடில்லி:மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடும் எந்தவிதத்திலும் இருக்காது என பா.ஜ.க., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசாங்க நிர்வகாக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடும் எனும் பேச்சுக்கே இடமில்லை. அரசு செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடாது. நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்களே.

மரியாதையை நிமித்தமாக நான் இங்குள்ள மூத்த தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன். இது எங்களுடைய வழக்கமாக செயல்பாடுகளில் ஒன்று தான். மேலும் ஆர். எஸ்.எஸ்., இயக்கம் ஒரு தேசபற்றை வளர்க்கும் தேசிய நலன் அமைப்பு. இந்த இயக்கத்தில், நம் நாட்டினுடைய நலன்கள் பற்றி ஆலோசனை வழங்கி அதன் மூலம் நல்ல பல முடிவுகளை எடுக்கும் அளவுக்கு திறன் படைத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை சந்தித்துவிட்டு திரும்புகையில் அவர் இவ்வாறு கூறினார்.

English Summary :

RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu Said on Sunday and sought to downplay the ongoing hectic parleys and thronging of its senior leaders to the Sangh headquarters here, holding that its leadership is competent enough to take its decisions. Former BJP president Venkaiah Naidu said RSS is a social organization which only talks on matters of national interest and the BJP leadership is competent enough to take decisions on government formation after consultations among themselves. Mr.Venkaiah Naidu, who was coming out after a meeting RSS general secretary and second in command in the Sangh, said he has been a former president of the party and he is saying so with his own experience that RSS never interferes in matters of Cabinet or government formation.

RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu

Advertisement : To Build your Dream Independent house, Just Contact Best Builders and Building Contractors : Bestsquarefeet.com

Related posts