Indian High Commissioner of Maldives : The car of Mr.Rajeev Shahare who is the present Indian High Commissioner of Maldives was attacked by unidentified persons in capital of Male with stones and weapons
மாலத்தீவிற்க்கு உண்டான இந்தியவின் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் திரு.ராஜீவ் சகாரே. அவரது காரின் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திஇருக்கின்றனர். இந்த தாக்குதலில் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
மாலத்தீவில் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி வந்த சில மர்ம நபர்கள் கற்கள் மற்றும் கூர்மையான பல ஆயுதங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்திற்கு மாலத்தீவினுடைய இந்நாள் அதிபர் வஹீத் மற்றும் முன்னால் அதிபர் நஷீத் ஆகியோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The car of Mr.Rajeev Shahare who is the present Indian High Commissioner of Maldives was attacked by unidentified persons in capital of Male with stones and weapons