நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்

நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்

news

 

Hundreds of Congress Men Paid Homage to late Prime Minister Rajiv Gandhi

மே 23, 2014 அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பலர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவகத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் செயர்குழு தலைவர் திரு. B. S. ஞாணதெசிகன் மற்றும் அவரது தொண்டர்கள் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்றும் திரு. B. S. ஞாணதெசிகன் அவர்கள் மறைந்த இராணுவ அதிகாரியின் மனைவி திருமதி. இந்து ரெபிகா வர்கீஸ்க்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கினார்.

திரு. B. S. ஞாணதெசிகனுடன் முன்னால் மத்திய அமைச்சர்கள்  திரு. V. நாராயணசாமி, திரு. முனியப்பா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் திரு. பிரகாசம் ஆகியவர்களும் மரியாதை செலுத்திவிட்டு  திரு. ராஜீவ் காந்தி அவர்களின் வாழ்க்கை பற்றிய புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

On May 23, 2014 Congressmen and many paid homage to Late Rajiv Gandhi on the Occasion of his death anniversary in Sriperumbudur Rajiv Gandhi Memorial. Mr. B. S. Gnanadesikan, president of Tamil Nadu Congress Committee along with his followers play floral tribute to Rajiv Gandhi on the place of his assassination. Also Mr. B. S. Gnanadesikan gives Rs.1,00,000 as a solatium to wife of slain army Major Mukund Varadarajan, Mrs. Indu  Rebecca Verghese.

Along with Mr. B. S. Gnanadesikan, Former Ministers Mr. V. Narayanasamy, Mr. Muniyappa and Karnataka Congress Leader Mr. Prakasam also paid homage and also visited exhibition on Mr. Rajiv Gandhi lifetime Photographs.

Advertisement: For Residential Land in Sriperumbudur, visit www.societylayouts.wordpress.com

Related posts