மனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்

Monkeys have manners too!

Monkeys have manners too!

மனிதர்களை போல மார்மோஸட் இனக் குரங்குகள் பல மணி நேரம் பேசிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக அழகாக மற்ற குரங்கு பேசுவதை உன்னிப்பாக கேட்டு பின்னர் பொருமையாக யோசனை செய்து அதற்கு பதில் அளிக்கிறது.

உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து இவை ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்ளும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. மார்மோஸட் குரங்குகளின் உரையாடல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறுகையில், 

இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன.

ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு உரையாடல் சப்தங்களை எழுப்புவது ஆகியவற்றில் மனிதர்களுடன் ஒத்துள்ளன. இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் உரையாடிகொள்ளும் மார்மோஸட்கள், ஒரு குரங்கு பேசுவதையும் அதன் மனதையும் நன்கு புரிந்து கேட்கிறது.

மனிதர்கள் கூட புரிதல் இல்லாமல் பேசி கொள்ளும் இந்த காலக்கட்டத்தில், மார்மோஸட் குரங்குகள் இனிமையாக பேசி கொள்ளும் காட்சி சுவாரஸியத்தை கூட்டுகிறது.மார்மோஸடின் இந்த நடவடிக்கைகள் இத்தனை காலம் கண்டுபிடிக்கப்படாமலே இருந்துள்ளது.

Monkeys have manners too!

Monkeys have manners too!

Everyone knows it’s rude to interrupt, and so too it seems do marmosets. Like humans, the monkeys follow the rules of polite conversation, chatting to one another in turn for up to 30 minutes at a time. Lead researcher Asif Ghazanfar, from Princeton University in the US, said: “We were surprised by how reliably the marmoset monkeys exchanged their vocalisations in a cooperative manner, particularly since in most cases they were doing so with individuals that they were not pair-bonded with. “This makes what we found much more similar to human conversations and very different from the coordinated calling of animals such as birds, frogs, or crickets, which is linked to mating or territorial defence.” Not even our closest cousins, chimpanzees, converse in the same civilised way, the scientists said. When they vocalise at all, they tend to shout over each other. Marmosets are unusual because of two features they share with humans: they are generally friendly with one another, and they communicate primarily by making vocal sounds. Both qualities are likely to support the self-monitored give-and-take that good conversation requires, the researchers suggested. To investigate further, they placed marmosets in opposite corners of a room in which they could hear but not see each other and recorded their exchanges. They found that the monkeys typically waited for around five seconds after one individual had made a call before responding. In other words, they followed their own rules of conversational etiquette. Further marmoset studies may shed light not only on why humans communicate with each other as they do, but also why conversation can sometimes break down. “We are currently exploring how very early life experiences in marmosets – including those in the womb and through to parent-infant vocal interactions – can illuminate what goes awry in human communication disorders,” Ghazanfar said.

Related posts