Mahatma Gandhi relics to be auctioned in Britain
புனே ஏர்வாடா சிறையில் மகாத்மா காந்தி இருந்தபோது உபயோகபடுத்திய ராட்டை வரும் 5ம் தேதி நவம்பரில் இங்கிலாந்தில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படுகிறது.
இந்திய சுதந்திர போராட்டித்தில் கலந்து கொண்டபோது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ராட்டை ஒன்றை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியாரான ரெவரன்ட் ஃப்லாய்ட் ஏ பஃப்பருக்கு பரிசாக அளித்தார். அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும். முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட உள்ளன. அவற்றுள் முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை அடக்கம்.
Mahatma Gandhi relics to be auctioned in Britain
Over 60 rare items belonging to Mahatma Gandhi, including the spinning wheel he used when lodged at Pune’s Yerwada Jail during India’s freedom struggle, would be auctioned Nov 5 in the United Kingdom, officials said Monday. Expected to sell for approximately $97,003 (60,000 pounds) to $129,311 (80,000 pounds), the charkha or spinning wheel was presented to American missionary Floyd A. Puffer– a pioneer in Indian educational and industrial cooperatives, said a statement issued by the auction house mullocksauctions.co.uk.”Puffer invented a bamboo plow which was adopted by Gandhi and in return for his contribution to Indian life, Gandhi presented him with the spinning wheel which he used in prison,” said the statement. The traditional charkha was bulky and difficult to move, so Gandhi devised this particular spinning wheel in jail, which was lighter, could be folded and had a handle for carrying, said the auction house. “This would have been one of Gandhi’s most prized possessions as he devised the workings of it himself, it has impeccable provenance and is unquestionably the most important Gandhi artifact we ever had for sale,” said Mullock’s specialist Richard Westwood Brookes. The auction would be ‘the largest sale ever’ to be held, with over 60 artifacts, including important documents, photographs and books belonging to Gandhi, said Mullocks. The sale also includes a number of historical items related to the Sikh and Mysore kingdoms, including a 19th century painting of Tipu Sultan, an early account dating to 1805 of Maharaja Ranjit Singh, a rare miniature Koran printed for the Muslim soldiers who fought alongside allied forces in First World War etc.