Tamil Nadu Governor Banwarilal Purohit reportedly telephoned Madras High Court Chief Justice Vijaya Kamlesh Tahilramani, expressing regret over the protocol lapse during the Chief Justice’s swearing-in ceremony at Raj Bhavan on Sunday. During the ceremony, High Court judges were made to sit behind the Ministers and police officers. This had led to a statement being issued by Justice M.S. Ramesh soon after the event, demanding an explanation from the officials. He wrote, “With a bit of dismay, I am constrained to bring on record the incautious protocol extended to the…
Read More Tamil Nadu Governor Calls Up Madras High Court Chief Justice Regretting Protocol Gaffe At Raj Bhavan; Few Judges Skip Independence Day Reception AnywayCategory: செய்தி சிறகுகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு
Tuticorin sterlite factory case shifting to CBi : Orders by High court Madurai bench மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியரகத்துக்கு பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் இணையதள சேவை உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. யார் யார் இறந்தனர் அவர்கள் ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள்…
Read More தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவுரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்
இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலைதூக்கியுள்ளது. ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன், கமல் ஹாசன் தனது கட்சிப் பெயரையும் (மக்கள் நீதி மய்யம்), கொடியையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டார். மேலும், மாவட்டந்தோறும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எதிலும் பொறுமையாக இருக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மேலும், ரஜினி ரசிகர் மன்றம் என்பதனை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார். அதோடு, படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து, காலா, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று ரொம்பவே பிஸியாகிவிட்டார். இதற்கிடையில், ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தித்தொடர்பாளர், மற்றும் தொலைக்காட்சி விவாத…
Read More ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணா 3வது நீதிபதி: உச்சநீதிமன்றம் உத்தரவு
Supreme court named Justice M Sathyanarayanan as the third judge. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை…
Read More 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணா 3வது நீதிபதி: உச்சநீதிமன்றம் உத்தரவுபொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.
பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’…
Read More பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு
Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed for lawyers : Madras High Court ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி அவ்வழக்கறிஞர்களை கைதுசெய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. “மக்களே அதிகாரம்” வழக்கறிஞர்கள் ஹரி ராகவன் மற்றும் வஞ்சிநாதன் இருவரும் மதுரை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் “மக்களே அதிகாரம்” என்ற இயக்கத்தின் செயலாளர்களாகும். போலீசார் அவர்களுக்கு எதிராக பத்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி திரு ஜி.ஆர். ஸ்வாமிநாதன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு…
Read More ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்புகேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !
கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார். இதையும் படியுங்கள் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்
Read More கேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்
திருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா மரண சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் இருக்கும் சூலமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் திரு.ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 36). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை பரிசோதனைக்காக திருச்சியில் இருக்கும் ஓர் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் இரவு சுமார் 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் வந்தார்கள். அப்பொழுது அங்கே பணியில்…
Read More கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6ஆம் தேதி வரை சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். ஓயாமல் சோதனைகள் நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு வழக்கு விசாரணை பற்றி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விபரம் : 2007-08ஆம் ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு…
Read More ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்PIL Petition filed in HC seeking Community certificate for Brahmin community
தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சமூகங்களின் பட்டியலில் பிராமணர்களை சேர்க்கவும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்களை வழங்கவும் ஒரு வேண்டுகோள் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குட்ஹோஸ் ஆகியோரின் தலைமையிலான பெஞ்ச் முன் வந்த பொதுநல வழக்கை நீதிபதி ஹுலவிதி ஜி.ரமேஷ் விசாரிக்க உத்தரவிட்டார். ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று மனுதாரர் கூறியுள்ளார். சமுதாய சான்றிதழ்களை பிற சமூகங்களுக்கு வழங்கியபோது, அவர்கள் ஏன் பிராமண சமூகத்தின் விஷயத்தில் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் படி பிராமணர்கள் சமூகம் என வகைப்படுத்தப்படாமலும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்கள் எழும் என்பதையும் தகவல் அறியும்…
Read More PIL Petition filed in HC seeking Community certificate for Brahmin community